"இன்னாத்த சொல்வேணுங்கோ வடுமாங்கா ஊறுதுங்கோ
வடுமாங்கா ஊறட்டுங்கோ
வலைப்பதிவு ரெடி பண்ணுங்கோ"
ஜூட் மக்களே
ஒன்லி ஒன் ஒரிஜினல்
இணைய குசும்பன் ஆஜர்
அஜால் குஜால் கேரண்ட்டீடு
இப்போள் யெப்போளும்
ஸங்கதி செம ஹாட்டாணு!
"புத்த நச்சி புறப்புரம் தூக்கும்" எந்தா மனசிலாயோ?
ஓ புதிய வெளக்குமாறு பத்தி கூறியளோ?
அட கூறு கெட்ட குசும்பா! இது மலையாளமானு. அறிஞ்சோ?
கொறச்சு மலையாளம் ஞாங்கள்க்கு விவேக்கு பறஞ்சல்லோ?
பறைஞ்சு விட்டது ஸாரே
ஓ "கொச்சச்சன்" மாத்திரம் அறிஞ்சோ?
அடப்பாவிங்ளா? முடிலடா சாமி?
டைட்டில் எந்தானு? "அஞ்சரைக்குள்ள வண்டி" பறைஞ்சுவிடு!
ஞான் பறையும். பறையும்.
ஓ எக்கோ அல்லே
Thursday, December 30, 2010
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
வெல்கம் பேக்னு ஞான் விளிக்கிறதுக்குள்ளே ஓடிப்போயிடுவேளோ...
வாருமையா வாறுமையா! :-)
Post a Comment