Thursday, October 28, 2004

கண்றாவி கண்றாவி

எகனாமிக்டைம்ஸ் கட்டுரை படிங்கோ. காறி துப்புங்கோ.

3 comments:

Mahamaya said...

ஒரு விஷயம் தெரிஞ்சுக்கலாமா?
நீங்கள் பிராமண பாஷையில் எழுத முற்படுவது (மெட்ராஸ் பாஷை போல் இதுவும் படு சுலபம் - இஷ்டத்துக்கு உடலாம். ஏனெனில் இந்தத் தலைமுறையில் பிராமணர்களுக்கே அந்த பாஷையில் அவ்வளவு பழக்கம் இருப்பது சந்தேகம்!) பிராமணர்களைக் கிண்டல் செய்யவா, அல்லது உங்கள் மனதில் அவர்கள் மேல் கொண்டுள்ள எதிர்மறை உணர்வுகளுக்கு இந்த பாணியின் மூலம் ஒரு வடிகால் தேடிக் கொள்கிறீர்களா?

(ஏதோ உங்கள் முந்தைய பதிவைப் படித்து விட்டுத்தான் இதுபோல் ஒரு பூதம் கிளப்புகிறேன் என்று நீங்கள் எண்ணினால் அதற்கு நான் பொறுப்பு இல்லை!)

குசும்பன் said...

SK அண்ணாவுக்கு,

கிண்டல் இல்லை. குசும்பனின் பாணி இது. அவ்வளவுதான். எதிர்மறை உணர்வு எனக்கு எதற்கெண்ணா? என்ன அள்ளிக் கொண்டு போகப் போகின்றேன்?
இப்பதிவை ஆரம்பித்ததே எவர் மனதையும் புண்படுத்தாமல் சும்மா 'குசும்பு' பண்ண நினைத்ததால்தான், 'கலப்பேசி' எழுதுகின்றேன். ஆங்கிலம், ஹிந்தியையும் விடவில்லை. புராணா ஆர்டிகிள்ஸ் படியுங்கோ. புரியும்.

நீங்கள் வந்தது அடியேனின் பாக்கியம். இப்பதிவு ஜாலிக்காக. அனைவருக்கும். சமபந்தி போஜனம் சாப்பிடுவோமா?

குசும்பன்.

Mahamaya said...

சூம்பிய மனமும்
சொம்பு மூஞ்சியும்
விசும்பல் முணக்கமும்
சும்பர் ஏச்சும்
வம்பர் பேச்சும்
முழங்கும் வலையினில்
குரும்புக் குசும்பர்
கரும்பாய்க் கதைப்பார்
விரும்பி வந்திருந்து
விருந்துண்டேன் அவருடன்!

(பாவம் நீங்கள்!)