Wednesday, December 22, 2004

வலி தரும் நிவாரணிகள்

"டாக்டரு முட்டி வலிக்குதுங்கோ"

ஹிந்திலே மருத்துவம் வேணுமுன்னா அதிகமா 'முட்டி மாராதீங்கோ' அப்படீன்னு சொல்லலாம். ஆனா அமெரிக்காவுல முடியாதீங்கண்ணா!

வயாக்ஸ் மாத்திரை போடுண்ணாங்கோ! அப்புறம் வேணாம். மாரடைப்பு வரும்ணாங்கோ.

சரி. செலிபெரெக்ஸ் போடாலாம்னு பாத்தா... அதுக்கும் அடிக்கிராங்க ஆப்பு. மாரடைப்பு வருமாம்.

ஏம்ப்பு... முட்டி வலிக்கு வழி கேட்டா மாரு வலிக்கு வழி சொல்றீகளே...

4 comments:

dondu(#11168674346665545885) said...

கஷ்டம் கஷ்டம். ஹிந்தியில் "முட்டி மார்னா" என்றால் கைமுட்டி அடித்தல் என்று பொருள். இது தெரிந்துதான் எழுதினீர்களா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

குசும்பன் said...

ஐயையோ டோண்டு சாரா? வரவேண்டும். தெரிஞ்சுதான் குசும்பினேன்.

எல்லோருமே சீரியஸா எழுதும்போது நம்ம கொஞ்சம் குசும்பு பண்ணலாமேன்னுதான்...

தப்பா எடுத்துக்காதீங்க...ஹி..ஹி..

குசும்பன்.

dondu(#11168674346665545885) said...

ஹாஹா இதில் தப்பாக எடுத்துக்கொள்ள என்ன இருக்கிறது?

நிற்க. இது சம்பந்தமாக நான் எழுதிய இந்தப் பதிவைப் பாருங்கள். (dated 15th November 2004)

http://dondu.blogspot.com/2004_11_14_dondu_archive.html

அன்புடன்,

டோண்டு ராகவன்

குசும்பன் said...

டோண்டு ஸார்,

படிச்சேன். கலக்கிட்டீங்க!!!

சபாஷ்! குசும்பனுக்கு சரியான போட்டி!!!

:-)

குசும்பன்.