Monday, January 30, 2006

நந்தவனத்தில் ஓர் ஆண்டி

அட என்னான்னு சொல்வேனுங்கோ! கைவெரலு ஊறுதுங்கோ!
கைவெரலு ஊறட்டுங்கோ! இகலப்பை ரெடி பண்ணுங்கோ!

ரசிகப் பெருமக்களே வணக்கமுங்கோ! என்னாடா ஆளு சைலண்டா எஸ்கேப் வுட்டானேன்னு நீங்க வெசனப்பட்டது காதுல கேட்டுதுங்கோ! பாலு ஊத்தி பரவசப்பட்ட மக்களை ஏமாத்த மனசில்லைன்னாலும் கனத்த மௌனம் கலைக்க வேண்டியதாய்ப் போயிடுச்சிங்கோ...

எஸ்.ரா'வோட குட்டிப் பிரச்சினை, அஸின் நடிக்காத தமிழ்ப்படங்கள் (அட அப்பிடியிருக்கா? சின்னவனுக்கே வெளிச்சம் :-), கன்னித்திரையில் கற்பை வளர்க்கும் கலாச்சார காவலர்கள், மைடாஸ் ரெய்டு, அம்மாவோட அதிரடி அரசியல், எனது நூலகம் (ஐய்ங்... நான் எப்போ எலக்கியவாதியாவறது?) அப்பிடி இப்பிடின்னு பல "அட்லாண்டிக்கிற்கு அப்பால்" நெறைய விஷயங்களப் பேசணும்.

வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்!!! மடிச்சு கட்டிண்டு வாங்க!!! வழக்கம் போல கலாய்க்கலாம்!!!

ஹிஹிஹி தலைப்புக்கு அர்த்தம் என்னான்னு ஜெய்சிரி அக்கா மாதிரி தெரியாம யாரும் கேக்காதீக சொல்லிட்டேன் ஆமாம் ;-)

6 comments:

Anonymous said...

கஸ்மாலம். எப்போ கண்ணு ஆண்ட்டி ஆகி சங்கமிக்காப் போறே. உன்ர பெயரு இல்லாமத்தான் பதினெட்டு ப்ளாகும் பட்டுப் பதிவாயிருந்தது. வந்துட்டீஹ இல்லா

ஏஜண்ட் NJ said...

Welcome back Kusumba!

தகடூர் கோபி(Gopi) said...

வாருமய்யா வாரும்

சின்னவன் said...

அட அப்பிடியிருக்கா? சின்னவனுக்கே வெளிச்சம்
huh ??
:-(

(ஸ்மைலியை போட்டா போல்டா போட்டு போல்டா திருகி விடனும் என்று நேற்றுத்தான் கற்றுக் கொண்டேன் .)

:-)

ஜெ. ராம்கி said...

Welcome back!

குசும்பன் said...

Thanks

Anony, Agent, Gopi, Chinnavan, raraa

Satheesh: Kinda busy