Friday, September 22, 2006

அமெரிக்க லிங்கம்

Thing of Beauty is joy (NOT) forever


உண்மை அசிங்கமானது என்பது அம்மணத்தின் அழகு. அறியத்தந்த அமெரிக்க லிங்கத்திற்கு நன்றி.

ரென்சன் ஜாஸ்தியானால்
இங்கே செல்லவும். ஸ்டாக்கும் இருந்தால் பொஸ்தகம் வாங்கிப் படிக்கவும்... :-)

பி.கு. போட்டோ கொப்பிரைட் நானாக்கும். க்கும். சும்மா அப்புறம் பொரட்டு திருட்டுப்பட்டம் யாரும் கட்ட முடியாதாக்கும். ;-)

7 comments:

Unknown said...

அமெரிக்காவில் எந்த ஊர் லிங்கம் இது?கிராண்ட் கன்யானில் இதுமாதிரி சிலவற்ரை பார்த்திருக்கிறேன்

குசும்பன் said...

செல்வன்,

இது கிராண்ட் கேன்யனில்லை. ஆனால் அங்கிருந்து வரும் வழியில் வேலையத்துப் போய் ஒரு exit எடுத்தபோது கொமராவில் சிக்கியது.

லிங்கம் எப்படிங்க? சொல்லவேயில்லீங்களே? ;-)

Anonymous said...

hoe hoe

Anonymous said...

ho(e) ho(e) go!!

Anonymous said...

WYSIWYG

Unknown said...

//லிங்கம் எப்படிங்க? சொல்லவேயில்லீங்களே? ;-) //

தலைவா,

எனக்கு என்னவோ இது நந்தி மாதிரி தோணுது.ஒருவேளை தப்பான கோணத்தில் பார்க்கிறேனோ தெரியலை.

மாயவரத்தான் said...

enga thalaivaa poneenga? romba naalaa aalaiyae kanumae?

Enakku oru email thatti vidungalaen...

mayiladuthurai@gmail.com