Tuesday, December 19, 2006

கணக்கு பண்ணுவோமா

நேக்கு ஸமீபத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை கணக்குப் போடுவதில் இஷ்டமே கெடையாது. இம்பூட்டு ஏன் கணக்கு பண்றதுல கூட கஷ்டப்படுறவன் நானாக்கும். பின்னே இப்பிடியெல்லாம் கணக்குப் பண்ணுனா நாடு தாங்குமா என்ன?





பி.கு. கணக்கு பண்ண உதவிய தோழிக்கு நன்றி :-)

4 comments:

Anonymous said...

ஹி ஹி

Anonymous said...

வாங்கின மார்க்குலயும் சரி, எழுதற எழுத்துலயும் சரி; எனக்கும் கோழிக்கும் அப்படி ஒரு நெருக்கம். இந்த மாதிரி எல்லாம் கணக்கு சொல்லிக் கொடுத்துருந்தா கணக்குப் பரீட்சையிலய்யாவது சைவமா இருந்துருப்பேன் (முட்டை அசைவம்தானே?).

Anonymous said...

யோவ் குசும்பரே

என்னையா நாட்டுல என்னனென்னமோ நடக்குது நீர் பாட்டுக்கும் கணக்குப் போட்டுக்கிட்டு இருக்கீரே? அவன் அவன் விலக்கறேன்றான் விலக்ன பின்னால பீச்சாங்கை பக்கமா சேக்குறான், நீர் கிழிச்ச "பார்" பார்ட்டி ஒண்ணுமே நடக்காத மாதிரி பெரிய ஜெண்டில்மேன் மாதிரி டுபாக்கூர் விட்டுகினு திரியறான். ஊருல உள்ள அத்தன பதிவருக்கு எங்களப் பத்தி எழுதுனா கீச்சிடுவோம் கீச்சின்னு எச்சரிக்க விடுறான் ஒன்னோட பளய தோஸ்து அதாம்பா நீ பாஸ்டன்ல இருக்கேன்னு மோப்பம் பிடிப்பாம் பாரு டுபாக்கூர் பார்ட்டி அவிந்தான். இவனுங்களுக்கெல்லாம் நீர் இப்ப அடிக்கடி தல காடாங்காட்டியும் குளிர் விட்டுப் போச்சு வந்து நச்சுன்னு இந்த நச்சுக்கள் தலையில நாலு போட்டாத்தான் சரிப்படுவானுங்க துத்தேறிங்க ஒன்னோட தத்துவாச்சாரி என்னாடான்னா ஆயிரத்தோராவது தடவையா நான் வலைல விட்டுடுப் போறேன்னு ஓடிப் போயிருக்கான், நாளக்கே வந்து நிப்பாம் பாரு. பாஸ்டன் பார்ட்டி இன்னடான்னா தரைக்கும் கீழே விழுந்து நக்கிக் கிட்டு கிடக்காரு, இதெல்லாம் ஒரு பிழைப்பு என்னமோ போங்க

Anonymous said...

குசும்பு உம்ம தேன்கூட்டில இருந்தும் தூக்கிட்டாய்ங்க போல இருக்கு ஐயா என்னன்னு கவனிங்க. மேற்படியானுங்க தேன்கூட்டு ஐயருங்கள மிரட்டி உங்கள தூக்கச் சொல்லிட்டானுங்க போல இருக்கே !!!!