என்னாப்பா... யக்கோக்வ்வுன்னு கூவிக்கினினு இர்ந்த பார்ட்டி மாமிக்கு மாறிட்ச்சேன்னு வர்த்தமா கீதா? அட இப்ப இணையமே உங்களை மாமின்னு தானே முத்திரை குத்துது. அப்புறமென்ன? வலைப்பூக்களே (தமிழ்மணம்???) முடிவெடுத்தப்போ நாம்மட்டும் எம்மாத்திரம்? தருமி ஸார் மாதிரி ஒணர்ச்சி வசப்பட்டு "When You are in Rome do what Romans do!" அப்பிடின்னு சொல்லிக்கிறேன்.
"Salsa Verdae" அப்பிடின்னு சொல்லி ஜூட் வுட ஆசைதான். அட என்னான்னு சொல்வேனுங்க... கருத்து ஊறுதுங்கோ...
இப்போ என்னாகிப் போச்சி? இமேஜு டேமேஜாகிப் போச்சா? இமேஜுன்னா என்னாங்க? ஒரு சின்ன பேக்டிராக்...
இதே மேரி முன்னாடி ஜெயஸ்ரீ மாமி தங்கமணி பதிவுல பின்னூட்டத்துல கூவிச்சி. என்னாச்சி? அனாதை ஆனந்தன்'ங்ற சமூகநீதி கனவான் "உங்க ஊட்டு பொண்ணுங்க எங்கன சவரம் பண்ணிக்கிது"ன்னு சூப்பர் கேள்வி கேட்டிச்சி. திராவிட சமூகத்தின் ஏகபோக பிரதிநிதியான தங்கமணி அந்த பின்னூட்டத்தை அனுமதித்த ரகஸியம் என்ன?
அட இன்னிக்கு மாலடிமையின் மலவருடியாய் தன்னை அறிவிக்காது சொரிந்து கொண்டிருக்கும் சிங்கைக்காட்டான் குழலி அங்கன என்ன சொன்னார்? வெறும் கக்கூஸை கழுவினால் பாப்பாத்தி தலித் ஆக முடியுமான்னு? ஏன்னா செப்டிக் டாங்கிலேர்ந்து அள்ளுறது வேற ஆளுங்களாம். அட அட அடடா என்னா தத்துவம் என்னா தத்துவம்... எனக்கு அன்னிக்கே கேட்க தோணிச்சு. கொழலி வூட்டுல "எல்லாம்" முடிச்ச பின்னாடி "சமூகநீதி" நெலை நாட்ட அவரோட வூட்டு ஆளுங்களே "அத்த" "Dispose" செய்றாங்களான்னு... ஆனா இப்பிடியெல்லாம் கேக்க முடியுமா? சிங்கப்பூருல புருஷோத்தமன் குழலி எப்பிடி "டிஸ்போஸ்" செய்யிறாரு? சிங்கப்பூரு உடுங்க. ஆட்டோமேடிக்கா அள்ளலாம். கடலூர்ல என்ன நடக்குது? இவரோட காந்தான் (குலம் கோத்திர மக்கள்) "self Disposal" செய்கிறார்களா? யக்கோவ் இப்பிடித்தான் கேக்கோணும். இதக் கேக்க, இப்பிடிக் கேக்க தெம்பும் வேணும்.
இன்னிக்கு முத்து தமிழினிக்கு காவடி தூக்கிக்கிட்டு உங்க கிட்ட என்னா பின்னூட்டம் கொழலி உடுறாரு? ஏன் முத்து அணுகமுடியாதவரான்னு... இதையே அந்தக்காட்டான்கிட்ட உங்களால பதிலுக்கு கேக்க முடிஞ்துதா? "அட பண்ணாடையே... டெம்ப்ளேட்ல ஒரு நிரல்துண்டைப் போட்டா ரெபர் பண்ற லிங்க் தெரியும்ங்றத அறியாத டெக்னிகல் முடம் நான். சரி தெரியாம எழுதிட்டேன். அதுக்கு பின்னூட்டத்துல ரவுடி மாதிரிக் கத்தாம ஒரு மின்னஞ்சல் முத்து தமிழினி எனக்கு போடலாம் தானே. நான் என்ன அப்பிடி அணுக முடியதவளா?" அப்பிடின்னு நியாயமாக் கேட்டிருக்கலாம். ஆனா உங்களால அது முடியாது. வாங்கிக் கட்டிக்க மட்டுமே தெரியும்.
கூட்டிக் கொடுப்பது பார்ப்பான் குலமென்றதெற்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம் நீங்க போடறீங்களாம். அப்பிடி என்ன மோசமா சொல்லிட்டாங்கன்னு இந்த குதி? இதுக்கு தமிழ்மண நிர்வாகிகள் என்ன செய்ய முடியும்? ஏதோ இன்னிக்கு ஆளைத் தெரியும்னு நிர்வாகிகளை கேள்வி கேக்கறீங்க... நாளைக்கு யாரு "துட்டு" போட்டு "இலவச" சேவை செய்யப்போறாங்களோ? அப்போ யாரைக் கேள்வி கேப்பீக?
அது சரி தமிழ் மண நிர்வாகிகளைப் பத்தி நான் ஆபாச பதிவு போட்டதுக்கு மொதோ பின்னூட்டமே நீங்க உட்டீங்கன்னு சவுண்டு வுட்டுபோட்டீங்க. ஆனா ஏன் அந்த பதிவு? தமிழ்மணத்தின் இணை துணை நிர்வாகியான இளவஞ்சி குசு, பீ, மூதி'ன்னு தரமான பதிவு போட்டதுக்கு எதிர்வினைதானே அது. அங்கன போயி 'இளவஞ்சி உன் பதிவைத் தூக்கு'ன்னு நடுநிலைமையா உங்களால சொல்ல முடியாது. ஏன்னா குசும்பன்கிட்ட சொன்னா கேட்டாலும் கேப்பான்ங்றது உங்களோட நம்பிக்கை. உங்களை மாதிரி பலரும் சொல்லவும் செஞ்சாங்க. ஆனா இணையத்துல எல்லாரும் என்னைய மாதிரி ஏப்பை சாப்பையாவா இருப்பாக?
ராமன் ஸ்ரீநிவாசன் ஐயங்கார் என்பவரை நீங்கள் அறிவீர்களா? ரோஸாவசந்த் என்ற செந்தமிழ் நாமகரணத்துடன், பெட்டி பூர்ஷ்வா என்ற புரட்சிப் பெயரோடு இணையத்தில் வலம் வருகிறவரை விடவா பிராமணர்களைப் பற்றி தரக்குறைவாக மற்றவர் எழுதிவிட்டனர்? வாயைத் திறந்தாலே நாக்குப்பூச்சி நெளியும் மொழிநடையோடு இவர் செய்யும் "திராவிட சேவை"யை நீங்கள் அறிவீர்கள் தானே? இந்த லட்சணத்தில் அடுத்தவரை நோட்டம் அந்தாளு சொல்வார். தான் ஒரு பிராமணராய் இருந்தும் பிராமணீயத்தை எதிர்க்கிறேன் என்று சொல்லி விட்டு எழுத வந்தவரா ரோஸா? இந்தாளு மாதிரி 'போலியா' எழுதினாவது ஒரு ரெகக்னிஷன் நெட்டுல கிட்டும். அத்த வுட்டுப்போட்டு நீங்களும் கரடியா கத்துறீங்க மாமியாப் பொறந்தது தலை விதின்னு...
முதல் மரியாதை படம் பாத்தீங்களா? அதுல எல்லாரும் சிவாஜியை நெருக்கி ராதாவை நீங்க சின்ன வீடா வெச்சிருக்கீங்களான்னு கேப்பாய்ங்க. உண்மையில்லேன்னாலும் நம்புற கூட்டமில்ல அது. அதுனால "ஆமா. அவள நான் வெச்சிருக்கேன்"ன்னு சிம்பிளா பதில் சொல்லிட்டு துண்டை ஒதறி தோள்ல போட்டுக்கிட்டு போய்க்கினே இருப்பாரு. நம்ம பாலிஸியும் அதேதான்.
இப்ப பாருங்க... வர்ர பின்னூட்டத்துக்கு பதிலு. ஏன் பின்னூட்டத்தை வெளியிட முடியிலன்னு ஒரு விளக்கம். சப்பைக்கட்டுகளுக்கு பதில் வியாக்கியானம். அப்புறம் வழக்கம் போல வூட்டுக்காரர், குழந்தைகள், இந்தியா பயணம்'ன்னு ஏதோ நார்மலாயிட்ட மாதிரி ஒரு பதிவு. யக்கோவ் இது இண்டர்நெட். முடிஞ்சா துளசி அக்கா மாதிரி 'எல்லோருக்கும் நல்லவரா' இருங்க. நடுநிலைமையாத்தான் இருப்பேன்னா பாவம் இப்பிடித்தான் ஆகும். என்ன எதிர்காலத்துல இந்த மாதிரி நான் மடல் போடமாட்டேன்.
மத்தபடி குடும்பம், குட்டியப் பாருங்க. வீணா டென்ஷன் ஆக வேண்டாம். உங்களப் பத்தி தெரிஞ்சவங்களுக்கு உங்களப் புரியும். தெரியாதவங்களுக்கு 'குனிஞ்சு குத்தடி ஜைனக்கா' போட்டாலும் புரியாது. இத்த புரிஞ்சுக்கங்க.
பொடிப்பய அட்வைஸ் குடுக்கிறேன்னு தப்பா எடுத்துக்காதீக. இலவசமா என்னால கொடுக்க முடிஞ்ச சேவை அது மட்டும்தான்.
அன்புடன்,
குசும்பன்.
பி.கு. எனக்கும் இப்பிடி இலவசமா மூட்டை மூட்டையா எனக்கும் அட்வைஸ் வந்திருக்கு. பலசமயம் இந்தக்காத தொறந்து அந்தக் காது வழியா வுட்டுருக்கேன். ஒருவேளை இந்த அட்வைஸாவது பயன்படலாமோ? :-)
Friday, July 14, 2006
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
Dhill (2001) - Music India OnLine
எல்-போர்டு போட்டு ஏரோப்ளேன் ஓட்ட சொல்றீங்களே
சிம்பிள் எழுத்து நடையில் வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை புரியும்படி ஒரு பதிவு... படிக்க நன்றாகவும் இருந்தது... பதிவுக்கு நன்றி...
அப்புறம் மதிப்புக்கு உரிய அப்படீங்கறது சேந்தா மதிப்பிற்குறியன்னு ஆகுமா?
குசும்பரே, மூகமூடியின் பின்னுட்டத்தில் முதல் பாரா நான் சொன்னதாய் நினைத்துக்கொள்ளுங்கள்.
மதிப்புக்குரிய, போட்டாலும் மதிப்பு இருக்கா? மதிப்புக்குரிய போடாவிட்டாலும் மதிப்பு இல்லைன்னு
நெனைக்க முடியுமா? இப்ப, நான் மதிப்புக்குரிய என்று போட மறந்துட்டேனே, அதனால உங்க
மேலே மதிப்பு இல்லைன்னு நெனைக்காதீங்க :-))))
//அதுக்கு பின்னூட்டத்துல //ரவுடி// மாதிரிக் கத்தாம ஒரு மின்னஞ்சல் முத்து தமிழினி எனக்கு போடலாம் தானே. //
மதிப்பிற்குரிய(?) இணையக்குசும்பன் அவர்களே,
என் பின்னூட்டத்தை வெளியிடலாம். அல்லது என்னை தவறாக கூறிய அந்த வரிகளை நீக்கலாம் என்றுதான் உஷாவுக்கு எழுதிஉள்ளேன்..அந்த தவறான வரிகளை நீக்கிவிட்டால் என் பின்னூட்டத்தை வெளியிட வேண்டாம் .. என்பது தான் அர்த்தம்..
தெளிவிற்காக..பதில் எதிர்பார்க்கவில்லை:))
http://imsay.blogspot.com/2006/07/blog-post.html
ஸ்ஸப்பாடி... ஆறு கமெண்டுட்டுக்கு அப்பாலிக்கா நான் ஒரு பதிலு போட்டுக்கலாமுல்ல...? (இம்சை அரசனா? அடப்பாவிங்களா? நேத்தைக்குத்தான் போலிஸ்காரனப் படிச்சேன்)
பாபா,
என்னாபா சொல்ல வர?புரிஞ்சும் புரியாம இருக்கேபா? :-) ஓகோ புரிஞ்சு போச்சி. அதுதான் நடுநிலைமையோ ;-)
மொகமூடி,
இன்னாபா பண்றது? ஓவர் ம(தி)ப்புல வல்லினமும், மெல்லினமும் சொதப்பிடுச்சி... உங்கள மாதிரி குற்றியலுகரம், ஐகாரக்குறுக்கம் எல்லாம் ஒயுங்கா பட்சிருந்தா இப்பிடியா நெட்டுல குப்பை கொட்டிக் கொண்டு இருப்பேன்? வருகைக்கும், பார்வைக்கும் (என்ன வித்தியாசமோ?) கொமண்டிற்கும் நன்றி !!! :-)
யக்கோவ்,
இப்போதைக்கு நெட்டுல பேஷனே அவர் சொன்னதை நான் சொன்னதாக எடுத்துக் கொள்ளுங்கள்; நான் சொல்ல வந்ததை அவரே சொல்லி விட்டார்; என்பவைதானோ??? ;-) நான் உங்ககிட்ட கேட்ட கேள்விக்கு இன்னும் பதிலக் காணோமே... (ஆமாம் எத்தினியோ கேள்விகள்ல எதைக் கேட்கிறேன்னு சொல்வீங்களே). நீங்க மதிப்பிற்குரிய போட்டாலும் சரி போடலேன்னாலும் சரி... நம்ம யக்கோவ் தான...பர்வாயில்ல :-) வருகைக்கும், பார்வைக்கும், மதிப்புக்கும் நன்றி !!!
முத்து (தமிழினி) அவர்களே!
நமக்கு டமிள் கொஞ்சம் வீக். அட்சீஸ் பண்ணீக்கோங்க. அப்புறம் நம்ம பாபா சொன்ன மேரி கோட்டுக்குள்ள கோட் கொடுத்து கொல்றதை கொஞ்சம் கொறைச்சுக்க முடியுமா? (அட அட அடா என்னா ரைமிங் :-) தெளிவிற்காக நீங்க சொன்னதுல கொஞ்சம் தெளிஞ்சது. ஆஹா ஆஹா ஆஹா என்ன பரிவு! என்ன கரிசனம்! நான் என்ன சொன்னேன்? பின்னூட்டத்திற்கு பதில் மின்னஞ்சல் போட்டிருக்கலாமேயென்று... அட பின்னூட்டமே மின்னஞ்சல்தானே என்கின்றீர்கள்... சரி அதுலயும் என்னா சவுண்டு "நான் குறிப்பிட்ட முதல் வாக்கியத்தை நீங்கள் எடுக்க வில்லை என்றால் நீங்கள் பொதுவில் மன்னிப்பு கேட்கவேண்டி வரும். நான் நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையை வைப்பேன்.//
இதுதான் உஷா எளிதில் அணுகமுடிந்த (தாங்ஸ் கொழலி!) முத்து தமிழினி ஸ்டைலோ! திராவிட ராஸ்கோலு ஸார் இப்போதான் நம்ம கிராஸே ஆவுறோம். இன்னும் நிறைய தூரம் போக வேண்டியிருக்கு. வர்ட்டா? வழமைபோல் வாழ்க! வளர்க !!
இம்சை அரசரே!!!
பயமாகீதுப்பா !!!நமக்கெல்லா, நொண்டியடிச்சுத்தான் பின்னூட்டங்கள் வரும். மிஞ்சி மிஞ்சிப்போனா பத்தைத் தாண்டாது. அதுல என்னோட பங்கு ரெண்டோ மூணோ மட்டும்தான். அதுனால என்னை நீங்க க்ண்காணிக்கிறது வேஷ்டுங்ணா!
i dont think we will cross...
i made my point...
thanks
Dear Kusumban
Waste of time. Usha is not going to listen to any of your advice then why bother ?
Regards
Sa.Thirumalai
நீங்க எதுக்காக சண்ட போட்டுக்கரிங்கன்னு தெரியல. ஆனா சண்ட (பதிவுலதான்) ரொம்ப நல்லா இருந்தது. குசும்பன் ரொம்ப உணர்சிவசப்பட்டு எழுதியிருக்கார். நீங்க தமிழ் சீரியலுக்கு கதை வசனம் எழுதலாம். அப்புறம் ரொம்ப கோபபடாதிங்க. ஒங்க தமிலு சோக்கா கீது மாமே. அப்பால எல்லாத்தையும் மறந்துட்டு குஜாலா இருப்போம்.
http://nunippul.blogspot.com/2006/07/blog-post_11.html
பழசை தேடி எடுத்துப் பார்த்தால் ஊசிப் போயிருக்கு :)
Post a Comment