Saturday, July 15, 2006

சில வரலாறுகள் சில திரிபுகள்

குசும்பன் பதிவுகளெல்லாம் டாவின்சி கோடு மாதிரி இருக்கு (என்னோட கழிவுகள் கூட வானவில் கலரில் இருக்கும்: நன்றி இளவஞ்சி, இணை நிர்வாகி, தமிழ்மணம்) கொஞ்சம் புரியிற மேரி எய்து நைனா'ன்னு வேண்டுகோள் வராத இடமேயில்ல பாசு... சரி புரியிறா மேரி எய்துவோம்னு லின்ங்ஸ் கொடுத்தா எவ்ளோ இடங்கள்ல சுட்டி சுட்டி மேட்டர கண்டுக்கிறது? ஸ்ட்றைட்டா பேரப் போடு நைனா'ங்றாங்க. பேரு போட்டாலும் போடாட்டியும் தொடர் தாக்குதல்'னு கூச்சல் போட இணையத்துல ஆளுங்களா இல்ல?

சந்தேகம்: பார்த்தால் பசி தீரும்'ங்றது சொலவடைங்க. நம்ம உபிச பெயரிலி அண்ணை இல்லாத குறையை நிவர்த்தி செய்யும் வழியாய் ரோஸா அண்ணை இப்போ வந்துள்ளார். அவரோட ஸ்டேட்மெண்ட் 'குசும்பனை நான் படிப்பதில்லை. ஆனால் மலத்தின் சுவை பார்த்தாலே தெரியுமென்று'. அட்றா சக்கை (அப்டிப்போடு' என்றுதான் சொல்ல வந்தேன்). பார்த்தால் சுவை எப்படித் தெரியும்? அது சரி... வசூல் ராஜா பாணியில் சொலவடையை அனுபவிக்கணும். அர்த்தம் கேக்கப்படாது'ங்றேளா? அதுவுஞ் சரி...

ஆமாம் ஹிஸ்டரின்னா என்னாங்கோ? ஒரு கோட் "...history is always written by the winners. When two cultures clash, the loser is obliterated, and the winner writes history books - books which glorify their own cause and disparage the conquered foe. As Napoleon once said, "What is history, but a fable agreed upon?"... "By its very nature, history is always a one sided account."

--- The Da Vinci code by Dan Brown (page: 276)

சைடுடிராக் 1: யுனிக்கோடு, தேனி தானியங்கி எழுத்துரு இப்பிடி எதுவுமே தெரியாத டெக்னிகல் முடம் நான். இதையெல்லாம் யாரு செஞ்சாங்க? ரொம்ப நாளாத் தெரியில. ஒரு 'வரலாறு' கூட இல்ல. இன்னிக்கு உமர்தம்பி என்பவர் பற்றிய மரணச் செய்தியில் பல செய்திகளை, நிகழ்வுகளைத் தெரிந்து கொண்டேன். இப்படியும் ஒரு மனிதரா என்று வியந்து கொண்டேன். புகழ் வெளிச்சம் கிட்டவில்லை என்று ஆதங்கப்படும் மனிதருள், மாணிக்கம் உமர்தம்பி அவர்கள். அன்னாரது மரணம் ஒரு நிறைவிக்க முடியாத வெற்றிடம். பொன்னுடல் நீத்தாலும் அன்னார் புகழுடம்பு எய்தினார். அன்னாரது குடும்பத்திற்கு குசும்பன் ஆழ்ந்த அஞ்சலிகளை தெரிவித்துக் கொள்கின்றான்.

இப்ப வரலாறுக்கு வர்றதுக்கு முன்னாடி ஒரு புவியியல் சமாச்சாரம். சில/பல மாற்றங்களில் நானும் கொஞ்சம் பிஸி. இதுவே செல்வராஜ் (தமிழ்மண இணை நிர்வாகி) சொன்னா நியூஸ். அதையே நான் சொன்னா தொடர் தாக்குதல். என்னப்பா நியாயமிது? சத்தியமா நௌப்ரானே புவியியல் மாற்றங்களில் நானும் பிஸி. உடனே தேசபக்தி அதிகமாகி இந்தியா போறேனா?'ன்னு கேள்வி கேக்காதீகப்பு. நம்ம தேசபக்திதான் இப்ப உலகமே (அதாங்க பெட்டி பூர்ஷ்வாவிற்கு தெரியும்) அறியுமே!

சைடுடிராக் 2: சொந்த செலவில் சூனியம் வைக்கிறது (நன்றி: இளவஞ்சிக்கு சொல்லிக் கொடுத்த 'யாரோ') அப்டீங்ற புது சொலவடையை கொஞ்ச நாளா மக்கள்ஸ் ப்ரீயா பயன்படுத்துறாங்க மாமே! 'அப்னே பேரோமே குலாட்டி (குத்துமதிப்பா சொந்த காலிலே குத்திக்கோ)' இப்பிடி ஆரிய மக்கள்ஸ் சொன்னதை திராவிடப்படுத்திய யாரோவிற்கு நன்றி!

இப்ப காலம் முந்தியமாதிரி இல்லை. உமர்தம்பி தன்னை, தனது சேவைகளை அடையாளப்படுத்த விரும்பாவிடினும் வரலாறு அன்னாரை அடையாளங்காணும். இனங்கண்டு கொள்ளும். பெருமிதத்தில் விம்மும். இதுவே வரலாறு தன்னை பெருமிதப்படுத்திக் கொள்ளும் பாங்கு.

ஆனால் நெப்போலியனின் வரலாறு குறித்த கூற்றை எடுத்துக் கொண்டு முன்செல்வோரும் இருக்கின்றார்கள் என்பதே வரலாற்று உண்மையும் கூட.

சைடுடிராக் 3: குசும்பனை தமிழ்மணத்தில் இருந்து நீக்கியதற்கு எதிராக தனது எதிர்ப்பை ரோஸாவசந்த் பதிவு செய்திருக்கிறாராம். அதாவது மாரல் சப்போர்ட்டாம். வேறெதுவும் செய்ய முடியாதாம். அது சரி... ரோஸாவிற்கு சிம்புவின் குறியறுக்க, பெட்டி பூர்ஷ்வா போர்வையில் பொங்க முடியும். ஈழத்தமிழர் அகதிகளாய் படும் அவஸ்தைளுக்கிடையே புட்பால் பார்த்தும் வயிறு எறிய முடியும். அவனவன் சுனாமிக்காக எல்லாம் செய்யும்போது வெறும் சுட்டிகளைத் தொகுத்து சேவை செய்ய முடியும்... அப்பப்பா என்ன ஒரு நியாயம்? மக்கள்ஸே எல்லா இடத்திலேயும் துண்டு போடுங்கள். யாரு கண்டா நாளைக்கு உங்களுக்கேக் கூட உதவலாம்...

பேக் டு ட்ராக்: ஏதோ புனைப் பெயருல ஒளிஞ்சிக்கிட்டு தன்னத்தாக்கிறதா காசி தன்னோட 'வரலாறு' பதிவில போட்டிருக்கார். யப்பாடி ஏதோ வரலாறுல ஒரு பகுதி (கேவலமாயிருந்தாலும்) எனக்கும் கெடைச்சிது மகிழ்ச்சியே! மகாபாரத சகுனி போல... இராமாயண கூனி போல...

இப்பதான் நெப்போலியனே மறுபடியும் ஞாபகத்துக்கு வராரு.

என்னை யாருன்னு காசிக்கு தெரியாதாம்? அப்பாடி... இப்பதான் தெரிஞ்சுதாம். அவரோட பழைய பின்னூட்டத்தை எடுத்துப் போடுவோமா?

ஓஓஓஓ ஒண்ணும் தெரியாத பாப்பா போட்டுக்கிச்சாம் தாப்பா...

இந்தாளு இன்னோரு ஆளை வலைப்பூ ஆசிரியரா கூப்புட்டாராம். அது சரி. என்னா மாசம்? என்னா ரிலேஷன்சிப் அப்போ? போடுவோமா பப்ளிக்ல? ஆனாலும் போற போக்கில அள்ளித் தெளிச்சிட்டு 'புனிதவான்' பிம்பம் தேடுற ஆளை இப்பத்தான்யா பாக்குறேன். என்னா பண்றது? வரலாறுக்கு மொத்த குத்தகை இன்னைக்கு காசி பக்கம். நடாத்துங்க ஸார்.

பாவம் உமர்தம்பி... இந்திய ஜனாதிபதிக்கு கடிதம் கூட எழுதத் தெரியாத ஆசாமி...தனது சேவைகளை சுயதம்பட்டம் செய்ய... தனது 'நம்பகத்திற்கு பா(கா)த்திரமான ஆக்களிடம் தனது சேவையை விற்கும் தயாள குணம்' மிடில் ஈஸ்டிலிருந்து பிடுங்கி நடப்பட்ட மரமான தேச பக்தி'... இவை எதுவுமே அறியாத விச்ராந்தியாய்...

தருமி ஸார் போல ஒணர்ச்சி வசப்பட்டு சொல்றேன் "KASI You De Man".

வாழ்க! வளர்க!

1 comment:

Anonymous said...

வாழ்க முகமூடியின் கருத்து சுதந்திரம். என் கமெண்ட்டை சென்சார் செய்து வெளியிட்ட முகமூடி பாப்பான் போன்ற சாதி வார்த்தைகளை சென்சார் செய்யவில்லை. மற்ற சாதி வார்த்தைகளை சென்சார் செய்து இருக்கிறார். இதிலிருந்தே முகமூடியின் பார்ப்பன எதிர்ப்பு வெளிப்படவில்லையா. என் முழுமையான கமெண்ட் கீழே இருக்கிறது. இதில் ஆபாசமாக என்ன இருக்கிறது என்று சொல்ல முடியுமா. முகமூடியின் கருத்து சுதந்திரம் இவ்வளவுதானா. சிரிப்பாக வருகிறது. நீங்களாவது இதை பிரசுரிப்பீர்களா.

//எக்குத் தப்பா ஆட்டம் ஆடினா எப்படி? ஆட்டம்னா விதின்னு ஒண்ணு இருக்கு; "பந்தை ஆடுங்க, கூட்டாளி, பந்தாளியை ஆடாதீக!" படிச்சவுகளே, இப்படி ஆடினா, அப்புறம் என்ன சொல்றது? பார்த்துச் செய்ங்க.....இப்படி ஆடுற ஆட்டத்துக்குப் பொதுவாச் சிவப்பு அட்டை கொடுத்திருவாக! [ஆனா நம்ம முகமூடியார், போனாப் போகட்டுமேன்னு விட்டு வச்சிருக்காக போல. ரொம்ப நல்ல referee.].//

என்னலே ரானா கினா அண்ணாச்சி,

சும்மா சலம்புதீரு. உம்ம சாதியை இழுத்ததும் ஆங்கிலத்திலே பீத்துரீரு. தமிழார்வம் அம்புட்டுதானா. சாதி மானம் போயிரும்னு ஓடிபோகுரீரா.

எக்குதப்பா ஆட்டம் ஆருலே ஆடுறா. பாப்பானை அடிக்கறதுன்னா பசியோடகூட ஓடிவாறீரே, உம்ம சாதியை அடிக்கறதுன்னா வருவீரானு பாத்தேன். எதிர்பாத்தமாதிரியே பதுங்குதீரே. பந்தாளியை ஆரு ஆடுதாக இங்கே. உம்ம ஸ்டைல்தானே இது ஓய். பாரதியை பாப்பார கிறுக்கன்னு கற்பக விநாயகம் சொன்னப்போ, எடுத்து போட்டு குளிர் காஞ்ச மவராசன்தானே நீரு. உமக்கென்ன யோக்கியதை இருக்கய்யா பந்தாளியை ஆடாதீகன்னு பம்ம. கண்ணாடி வூட்ல இருந்து கல்லெறியறது உம்ம கூட்டம்தானே ஓய். நீரு கொஞ்சி குலாவுற ரோசாவசந்து, தங்கமணி, சுந்தரவடிவேல், சுந்தரமூர்த்தி, சங்கரபாண்டி, முத்துகுமரன், குழலி, மதி கந்தசாமி எல்லோரும் பந்தாளியைதானே அடிக்கிறாக. அப்போ பங்காளி எங்க போயிருந்தீக. ஓடிபோயி ஓடிபோயி கமெண்ட் வுட்டீகளே.

எலே பெரிய மனுசா. நீயெல்லாம் பெரிய மனுசனா. ஒரு குலம் அழியர ஸ்டாடிக்டிக்ஸ் கொடுத்து சந்தோசபடுரீரே. சேடிஸ்ட்டய்யா நீரு. பாரும் இது உமக்கே பொருந்துதே அய்யா. தமிழ்நாட்டுல ஒருகாலத்துல மொழிவெறியங்க அட்டகாசம் பண்ணாக. இன்னைக்கு உன்ன மாதிரி ஒன்னு ரெண்டு லூசர்ஸ் பொழப்பத்துபோயி உளரிட்டு இருக்காக. ஆரியமும் தமிழும் தந்தான் சிவன். இதுல தமிழை ஆரியத்துக்கெதிரா திருப்பின பாவத்துக்குதான் மொழிவெறியர் கூட்டம் குறைஞ்சு அழிஞ்சு போச்சா அண்ணாச்சி.

பாப்பானைவிட மோசமா செட்டிநாட்டுல ஆண்டான் அடிமை இருக்குதே. அதுபத்தி எங்கயாவது எழுதியிருக்கீரா. இன்னைக்கும் செட்டிநாட்டுல ராசா, ராணி, இளவரசன், இளவரசின்னு பட்டம் வெச்சிட்டு ஒரு கும்பல் ஏச்சி பொழைக்குதே. அரண்மனைல கைகட்டி வாய்பொத்தி வேல பாக்குறவக எத்தனை பேரு தெரியுமா. எதிர்த்து என்ன புரட்சிலே பண்ணி கிழிச்சீரு நீரு. மொதல்ல உம்மதை கழுவிட்டு அப்புறம் ஊரை கழுவ வாரும். ஸ்பிக்லே வேலகூட செட்டியார் கனெக்ஷன்லதானா ஓய். பேச வந்துட்டாரு பெரிய மனுஷன். ஆத்துல போறதை விட்டுட்டு காவாயில் போறதை பத்தி கவலபடுகிறாரு.

வயசான காலத்துல டென்சன் ஆகாதீரு. ஆச்சி கவல படும்.

அன்புடன்,
முனா கானா லேனா சுனா