Tuesday, June 01, 2004

Top 10 - மற(றை)க்கப்பட்ட குசும்புகள்

ஓ.பி. பன்னீர் செல்வம்: முதல்வர் நாற்காலியோடு மறக்கப்பட்டவர்
அத்வானி: ரதத்தால் மறக்கப்பட்டவர்
மோடி: ரத்தத்தால் மறக்கப்பட்டவர்
ரஜினி: வா(சா)ஸ்யோடு மறக்கப்பட்டவர்
ஜெயலலிதா: நாற்பது இடங்களில் மறக்கப்பட்டவர்
கருணாநிதி: காவியோடு மறக்கப்பட்டவர்
நெடுஞ்செழியன்: எப்போதும், எல்லோராலும் மறக்கப்பட்டவர்
சந்திரபாபு: ஹைடெக்கோடு மறக்கப்பட்டவர்
மக்கள்: Exit Poll'ஓடு மறக்கப்பட்டவர்கள்

என்னடா பத்துன்னு சொல்லிட்டு ஒன்பது குசும்புதானான்னு நீங்க கேட்டீங்கன்னா...சபாஷ்...உங்களை சீரியஸா எண்ண (double meaning anna) வைப்பதுதான் இந்த குசும்பனின் எண்ணம்.

1 comment:

குசும்பன் said...

naalaikku 11, 12, 13 ellaam solli kuduppingalaa ankil?
Shankar | Email | Homepage | 06.02.04 - 2:24 pm | #

--------------------------------------------------------------------------------

(மரு)மவனே,

யென் குசும்புல நீ பாஸாயுட்டபா...ஆமாம் என்னை எங்கே புடிச்சீங்க பாஸ். நான் பதிஞ்சதே ஒரு நாள்தான் ஆவுது. அம்மாம் பேமஸாயிட்டேனா...சிலிக்குதுபா...

குசும்பன்.
Kusumban | Email | Homepage | 06.02.04 - 6:21 pm | #