நம்பிக்கை***
ஆனந்த விகடன் ஆசிரியருக்கு
சாதனைச்சிறுவன் ஜனா!
பரட்டையன் டூ வேட்டையன்
இரண்டு மனைவி வேண்டுமா...?
மனைவியின் சொத்தை திருடிய கணவன் கைது...
பின்புலம் அறுந்த உருவகங்கள்
வலைப்பூக்களில் நம்பிக்கைத் தேடி
டிஸ்கவரி விண்ணோடம் - ஒரு முடிவின் ஆரம்பம்
பினா.குனா 1: ***நம்பிக்கையான பின்னூட்டங்கள் நம்பிக்கை தருகின்றன. "நம்பிக்கை பலவிதம். ஒவ்வொன்றும் ஒரு விதம்"ன்னு குசும்பன் நான் சொல்றேன். வெறும் எட்டு நம்பிக்கைகளை எனக்கு முன் வைக்க உதவிய வலைப்பூவற்கட்கு நன்றிகள். நம்பிக்கைகள் கூட :-)
ஐடியா உபயம் கரும்பு ஜீஸார் (அவர் வலைப்பூக்கள் பதிவுகள் வைத்து கவிதை சொ(கொ)ன்னார். நான் வெறும் தலைப்பூக்களை சுட்டுட்டேன். அம்புடுதேன்.
பினா.குனா 2: நொக்கா மக்கா இனிமே இப்பிடி கவித எய்துற உத்தேசமே இல்லே :-)
Tuesday, July 26, 2005
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
குசும்பனே எம்மானே யெந்தை பெருமான் என்பிறவி
வாசகனே நான் யாதுமென் றல்லாப் பொல்லா நாயான்
நீசனேனை ஆண்டாய்க்கு நினைக்க மாட்டேன் கண்டாயே
சூசகனேவம் பலவனே செய்வ தொன்றும் அறியேனே.
சூசகனேவம் பலவனே செய்வ தொன்றும் அறியேனே
நீசனேனை ஆண்டாய்க்கு நினைக்க மாட்டேன் கண்டாயே
வாசகனே நான் யாதுமென் றல்லாப் பொல்லா நாயான்
குசும்பனே எம்மானே யெந்தை பெருமான் என்பிறவி
ஒண்ணுமில்ல... இப்படி புரட்டிப்போட்டு படிச்சாவது எதுன்னா புரியுதா பார்த்தேன்... ம்ஹீம்...:)
//ஒண்ணுமில்ல... இப்படி புரட்டிப்போட்டு படிச்சாவது எதுன்னா புரியுதா பார்த்தேன்... ம்ஹீம்..//
;-)
கரும்புக் கண்ணாவும், அன்பு அண்ணாவும் ஏதோ சொல்ல வர, சுதர்ஷனுக்கு புரிந்து போக, நேக்கு அழுகாச்சி அழுகாச்சியா வர்றது...
பிரியிலியே
பிரியிலியே
:-(((
என்ன ரொம்ப சொதப்பிட்டேனோ?
எல்லாம் நம்ப ம்கசவாருதி தான். அப்படியே டால்உ பண்ணிட்டேன். இது ஒரிஜினலு:
ஈசனேயென் எம்மானே யெந்தை பெருமான் என்பிறவி
நாசனே நான் யாதுமென் றல்லாப் பொல்லா நாயான
நீசனேனை ஆண்டாய்க்கு நினைக்க மாட்டேன் கண்டாயே
தேசனேஅம் பலவனே செய்வ தொன்றும் அறியேனே.
நன்றி நவில்தல அப்படி வெளிப்படுத்திப்புட்டேன். சொல்மின் சொல்மின்! இதில் யான் செய்த குற்றமென்ன!
கரும்பு சங்கரரே!!!
குற்றமொன்றுமில்லை. ஆரணங்கென்று விளிக்காதவரை எமக்கு பர்ருவாயில்லை.
மண்டை காஞ்சு போச்சி பாஸூ... பின்னூட்டமெல்லாம் கவனமா படிக்கிற அளவுக்கு நாடு மோசமாயிடுச்சி... இதுக்கு காரணம் யாரு?
நீங்க நீங்க நீங்களேதான்... ச.மு. வெற்றிக்கும் நீங்க நீங்க நீங்களேதான்
:-)))))
Post a Comment