எப்பவோ ஒருமுறை என் வலைக்குறிப்பில் எழுதிய " என் முதல் ஹைக்கூ கவிதை" என்ற பதிவு, டிராப்ட் முறையிலேயே திடீரென்று மாயமாய் மறைந்து விட்டது. ஆகையால் கணிணியில் சேமித்து வைத்திருந்த அந்தப் பதிவை இங்கே இடுகிறேன். அசௌகர்யத்துக்கு நண்பர்கள் மன்னிக்கவும்.
அன்புடன்
குசும்பன்.
Wednesday, July 04, 2005
என் முதல் ஹைக்கூ கவிதை...
பார்வை
அ ஆ இ ஈ
க ங ச ஞ
மூணாவது வரிசை கண்ணுக்குத் தெரியலே டாக்டர்
இது எப்படி இருக்கு? :-)
Monday, July 04, 2005
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
ஏனியன்முசு எ aenionmusu சொல்வதாவது ::
அண்ட சராசரங்களும் பரந்து விரிந்திருக்கும் அகண்ட வெளியை எழுத்துருவாக தேடினால் ஞானக்கண்களுக்கு வேண்டுமானால் தெரியலாம், டாக்டரிடம் சென்றாலும் ஊணக்கண்களுக்கு தெரியுமோ...
யப்பா 2 வரி எழுதறதுக்கே மூச்சு வாங்குதே, எப்படித்தான் ம்+ஆசுகவி பக்கம் பக்கமா எழுதறாங்களோ...
கோப்பிரைட் வழக்கு வராமல் சனீஸ்வரந்தான் தங்கள சமிக்கணும்... (ஹைய்யா... நானும் சிங்களம் பேசிட்டனே)
kalakkal
Post a Comment