Thursday, June 30, 2005

காலங்கார்த்தாலே என்னைப் பிறாண்டாதே

குசும்பனின் கூழ், கேப்பை, சுழியம், சின்னம், புணர்வு, தளிர், மயிர்ப்பு, துயரம், விளக்கு'மாறு, துத்த'நாகம், எரு(மை)ப்பணி, சந்தை, அமே(மை)தி, குதறல், பொளித்தல், தாளித்தல், அகழ்(வாராய்ச்சி), துப்பு (சீ...துலக்குதல்), ஷணம், மோருக்கு மோரான், +/-=* இன்ன பிற குறி'யீடுகள்

காலங்கார்த்தாலே என்னைப் பிறாண்டாதே
இடை'வேளையிலே சந்துமுனையில் சிந்து பாடாதே
எனக்குக் கணினி இருக்கிறது; 'சொப்ட்'வேர் இருக்கிறது;
'ஹார்டு-வேர்' மட்டும் இல்லை;
தின்ன, குடிக்க, கழிக்கவென்று
வலைப்பதியவேண்டும்; 'ஜோலி' பார்க்க வேண்டும்.

"ஙொக்கா மக்கா" என்றா உ(ரை)ரத்துச் சொன்னேன்?
உனக்கும் கணினி இருக்கிறது; சொப்ட்வேர் இருக்கிறது;
தின்ன, குடிக்க, களி(ழி)க்கவென்று
என்னமோ உண்டு உனது ஜோலி.

ஏச்சுக்காகும் உம் ஷாந்தி, நி'ஷாந்தி, 'வாந்தி';
கொல்லைக்காகுமா? இல்லை, சொல்,
சோறாக்கவேண்டுமெனும் படைப்புக்காகுமா? நிழலைத்
தொடர்ந்து தொடர்ந்தே வேலையத்துப் போனோம் இதுவரை நாம்;
இன்னும் தொடர்ந்து கீசவும் வேண்டுமா,
இந்த நாள் வேலைப்பொழுதில்?

வேலை வேளைகளில் போட்டுக் கொடுக்காதே;
எனக்கு வேறு வேலை இல்லையா?
உன் கழி(த்)தலுக்கு மறு கழிப்பாய்
ஒரு வலைப்பதிவை நறுக்கிப் போட.

பின்னூட்டென்ன? பின்னேஉட்டு என்ன? இல்லை,
ஒரு பக்க'வாதத்துக்கென்ன கேடு?
இந்துஜார் கரோ. கல் தேக்கே_ஜாயகா;
என் நாஷ்டா எனக்கு, கையில் உள்ளதுதான் நாஷ்டா.

பினா.குனா. இக்கவிதைக்கு போடறாமாரி ஒரு படங்-காட்டுங்கோண்ணா...

44 comments:

-/பெயரிலி. said...

சூப்பர் வாந்தி தேவா

-/பெயரிலி. said...

இங்கே இருக்கிற படம் எண்ணினமாதிரியே ஸூப்பர் டூப்பரா பொருந்துங்கண்ணா. தம்பி பெயரிலியோட கணக்கில எடுத்துப் போட்டு ப்லிம் காட்டுங்கண்ணா.

-/பெயரிலி. said...

சொல்லாமக் கொள்ளாமலே பக்கத்து ஸ்டேட்ல இருக்கீங்க போல இருக்கு. ஒரு தடவ இந்தப்பக்கம் வந்துபோங்களேன்

Host Name owwt.eastpoint.com
IP Address 216.204.10.8
Country United States
Region New Hampshire
City Manchester
ISP Eastpoint
Returning Visits 0
Visit Length 45 mins 13 secs
VISITOR SYSTEM SPECS
Browser MSIE 6.0
Operating System Windows 2000
Resolution 1024x768
Javascript Enabled

Navigation Path
Date Time WebPage
30th June 2005 16:19:24 wandererwaves.blogspot.com/2005/06/44.html
www.thamizmanam.com/tamilblogs/userpanel.php
30th June 2005 16:21:59 wandererwaves.blogspot.com/2005/06/472.html
wandererwaves.blogspot.com/2005/06/44.html
30th June 2005 16:22:27 wandererwaves.blogspot.com/2005/06/4_28.html
wandererwaves.blogspot.com/2005/06/472.html
30th June 2005 16:38:39 wandererwaves.blogspot.com/2005/06/44.html
No referring link
30th June 2005 16:38:49 wandererwaves.blogspot.com/2005/06/4_28.html
wandererwaves.blogspot.com/2005/06/44.html
30th June 2005 16:43:42 wandererwaves.blogspot.com/2005/06/4_28.html
wandererwaves.blogspot.com/2005/06/44.html

குசும்பன் said...

இஞ்ச பாருங்கோ... அப்படியென்ன சொல்லிப்போட்டேன் நான்...இவ்வளவு ரென்சன் நலத்துக்காகாது. வீட்டு விலாசம் கேட்டியிருந்தால் பெடியன் (என்னைத் தான் சொல்றன்) சந்தோசமாய் கொடுத்திருப்பன். அதை விட்டுப்போட்டு இபி அட்ரெஸெண்டு என்னென்னமோ கதைக்கறியள். பெடியன் ஏற்கெனவே கிலி பிடித்துக் கெடக்கான். நானும் பாத்துக்கொண்டிருக்கிறன். பின்னூட்டத்தில் 'உப்பு' இருக்கோ இல்லையோ 'சப்பு' நிறையவே காணக் கெடைக்குது. உண்மோட நிங்கள் போதையில் சண்ட பிடிக்கத் தயாராயில்ல. அதுக்காக சந்தோஷப்படாதேம். இது பிளவாளுமை ஸீசனெண்டு பிரியாதா? வினையை விதைச்சிப்போட்டு தினையை அறி'வடை செய்ய ஏலுமோ? அடடே குமட்டலை விட்டிட்டியளே... ரென்சன் குறைய நிறைய ரீ குடித்து, குமட்டல் வலிப்பதிவாளரிண்டை பக்கம் மெல்ல'வாயும் போகண்டாம். கையிலை ஊசியெண்டால் பரவாயில்லை. பொக்கிளைச் சுத்தி பொத்துப் போடுவான்கள்! போடோணுமா என்ன? இம்மாதிரி ரிப்ஸ் நிறைய கையிலையுண்டு. ரீச்சரில்லை நான். சரி சரி சின்னப்பிள்ளையளின்ரை விளையாட்டென்று உலகம் கதைக்கும். மறந்துவிடாதையுங்கோ அவன், அவள், அதுவெண்டு அர்த்த ஜாமத்தில் ஆந்தையைப் போல் தேடி என்னத்தைக் கண்டீயள்? என்ற கவலை எனக்கு. உன்றது உமக்கு. இதுல 'மூடி' என்ன? திறந்தென்ன? சும்மா 'உம்மா உம்மம்மா உம்மா உம்மம்மா' எண்டு சத்திரியராஜ் போல் பாடித்திரிந்த பறவையைப்போல் வழமையாய்ப் போடும் ஸ்மைலியோடு வாழ்வோம்.

குசும்பன் said...

சொல்ல மறந்து போயினம். எண்ட ஜீவிதம் 'பல்லா' நக்கியெண்டு Sinகளயாளத்தில் சொல்லிக் கொல்கிறனம்.

-/பெயரிலி. said...

1. /...இவ்வளவு ரென்சன் நலத்துக்காகாது./
??
ஆருக்கு எனக்குத்தான் மேலே உங்க்ட கொமென்றெண்டால், கொஞ்சம் திரும்ப நான் எழுதினதை நிதானமா வாசிச்சிருக்கலாமே ;-)

2. தெனாலி படத்தைப் பாத்துப்போட்டுத் தமிழ் கதைக்கக்கூடாது ;-)

குசும்பன் said...

1. இதை இதை இதைத்தான் ஞான் எதிர்பார்த்தன். வல்லிய கமெண்டெண்டால் அவிட பஞ்ச் வேணும்தன்னே! எண்டே ஞான் பறைஞ்சு... அறிஞ்சோ? சுகம்தன்னே?

விசயத்துக்கு வாரன். நலமாயெண்டு விசாரித்தறிவது_யெப்படி (இப்படியா / அப்புறமா - இல்லேன்னா _ எப்படியாவதா?)

ஆ(!)ப்புறம் 'பல்லா' குறித்த கமெண்டு யாதும் வந்திடில்லா

2. 'அஞ்சறைக்குள்ள வண்டி' படத்தை நோக்கியாம். பச்சே சிங்களயாளம் அறிஞ்சில்லா.

3. ;-)

முகமூடி said...

குசும்பன், நீங்களும் பெயரிலியும் எந்த பாஷை பேசுகிறீர்கள். சாமான்யன் என் போல் ஆட்களுக்கு இது புரிய என்ன படிக்க/குடிக்க வேண்டும்... எனக்கு ஏதோ புரிகிற மாதிரி இருக்கு, ஆனால் நான் எதையாவது புரிந்து என்னத்துக்கு வம்பு...

ஈழநாதன்(Eelanathan) said...

குசும்பன் சேட்டையா சிங்களையாளம் நமக்கும் கத்தாக்கரண்ட அறியும்.பல்லாவை நீங்கள் எதுக்கு நக்கோணும் விட்டா அதுவே உங்களை நக்குமே

-/பெயரிலி. said...

முகமூடி,
நான், நான் வழக்கமாகக் கதைக்கிற தமிழைத்தான் எழுதியிருக்கிறன். குசும்பன் கதைக்கிற சிங்களயாளம் (அதாவது இலங்கையிலிருக்கிற தமிழர் கதைக்கிறதெல்லாம் சிங்களம்+மலையாளம் எண்டு சொல்ல வர்றார்போலை ;-)) விளங்கினால், எனக்கும் விளக்குமாறு கொண்டு விளக்குங்கள் ;-)

குசும்பன் said...

ஐயோடா...சாமி (உடனே சாமிநாதனெண்டு நினைக்க வேண்டாம்; இது வெறும் சாமி; ஷாமி கூட அல்ல); //அதாவது இலங்கையிலிருக்கிற தமிழர் கதைக்கிறதெல்லாம் சிங்களம்+மலையாளம் எண்டு சொல்ல வர்றார்போலை ;-)) //இந்தக் குசும்புதன்னே வேண்டாம் என்கிறனம். லேட்டஷ்ட்டா நீர் அடிச்சிப் பிளக்கோற கதையைச் சொன்னால் அன்பே சவமெண்டு அள்ளி விட்டுப் போறீரே :-)

-/பெயரிலி. said...

/லேட்டஷ்ட்டா/
இது பாலக்காட்டுத்தமிழ். ;-)

SnackDragon said...

என்ன நடக்குது இங்க? :-)

குசும்பன் said...

முகமூடி அண்ணாச்சி,

ஒண்ணும் புரியாத பாப்பா போட்டுக்கிச்சாம் தாப்பா!!! நீரு பின்னி பெடலெடுக்க நானா ஆப்புட்டேன் :-() நடத்தும் ஓய்!!!

குசும்பன் said...

/லேட்டஷ்ட்டா/
பெயரிலி அண்ணாச்சி அது பால்காட் ஆகி நாள் பல ஆகு'(கி)ப்போச்சிங்காணும்

குசும்பன் said...

நாதன் தம்பி (ஞானும் பெடியன்தான்..பஷ்சே),

பல்லாவை நான் நக்கப்போவதாய் எங்கன சொன்னேன்? அதுதான் 'கொர-பல்லா' ஆகிப் போச்சே :-)

யோவ் முகமூடி... இதுவும் உமக்கு பிரியாதே...

குசும்பன் said...

வாருமையா கதிர்காமஸ்,

கறுப்பி ஊரில் இல்லையெண்டு சந்தோசமாக்கும். :-)

Long Week-end எண்டு ஆனாலும் போட்டுக் கொடுத்திடுவன். சாக்கிரதை :-)

முகமூடி said...

// ஒண்ணும் புரியாத பாப்பா போட்டுக்கிச்சாம் தாப்பா!!! நீரு பின்னி பெடலெடுக்க நானா ஆப்புட்டேன் :-() நடத்தும் ஓய்!!! // குசும்பா, என்ன பாத்தா எலக்கியவாதி மாதிரி தெரியுதா... எனக்கு தெரிஞ்ச ஒரே தமிழ், பேச்சு தமிழ்... இதுல நீங்க பேசுற தெள்ளு தமிழ், கள்ளு தமிழ், பெயரிலி தமிழ் (அவரோட ஒரு பதிவயாச்சும் முழுசா புரிஞ்சி படிச்சி ஒரு பின்னூட்டம் விடணும்னு நானும் ரொம்ப முயற்சி பண்றேன், ம்ஹம் புரிஞ்சாதானே), மலையாள+சிங்கள தமிழ் எல்லாம் ஞான் எங்கன புரிஞ்சு...

எனக்கு புரிஞ்சத சொல்றேன் -
// பொக்கிளைச் சுத்தி பொத்துப் போடுவான்கள்! // இது நம்ம நாய்க்கவிதைய பத்தி இருக்குமோ ; // இதுல 'மூடி' என்ன? திறந்தென்ன? // இது நம்ம பேரா இருக்குமோ - இப்படியான பல யூகங்கள் உம்ம பின்னூட்டத்த படிக்கையில (புரிஞ்சாதானய்யா சரியான அர்த்தம் கொள்ள முடியும்... தெரியாத பாஷையில ரெண்டு தமிழ் வார்த்தை பாத்தா எப்படியிருக்கும்... அப்படி இருக்கு...)

// பல்லாவை நான் நக்கப்போவதாய் எங்கன சொன்னேன்? அதுதான் 'கொர-பல்லா' ஆகிப் போச்சே :-) யோவ் முகமூடி... இதுவும் உமக்கு பிரியாதே...// சத்தியமா பிரியல.... உமக்கு இங்க சாதா தமிழ்ல சொல்ல வெக்கமா இருந்தா எனக்கு ஒரு தனி மடலாவது போட்டு என் சந்தேகத்த போக்கு ராசா, புண்ணியமா போகும்

குசும்பன் said...

ஈழநாதன்,

எண்ட ஜீவிதம் நாய் நக்கியெண்டு ஒரு பொன்(?)மொழியுண்டு. தற்சமயம் மலையாளத்திலும் புகுந்து புறப்படும் பெயரிலிக்கு பயன்படட்டுமே எண்டு எடுத்துப் போட்டன்.

//குசும்பன் சேட்டையா//

சேட்டையா அட தமிழிலும், மலையாளத்திலும் ஒத்துப்போகுதே. டபுள் மீனிங்ல கலக்குறீங்க :-)

//சிங்களையாளம் நமக்கும் கத்தாக்கரண்ட அறியும்.//

பாத்தீரா? 'கத்தாக்கரண்ட' எண்டா என்ன?

//பல்லாவை நீங்கள் எதுக்கு நக்கோணும் விட்டா அதுவே உங்களை நக்குமே //

மேலேயே சொல்லிப் போட்டன். பல்லா ஜீவிதம் (வாழ்க்கை) நக்கியெண்டு...

;-)

குசும்பன் said...

முகமூடி சார்,

உம்ம ரவுசு, ரப்சர், டார்ச்சர் (அம்புட்டும் தமிழுங்கோ) தாங்க முடியல ;-) பொக்கிள்ன்னு போட்டதுக்கு இப்படி வேற அ(ன)ர்த்தம் கொடுக்க முடியுமா? ரொம்ப தூரத்துக்குப் போயிட்டீங்க... மூடி'ன்னதும் கரெக்டா பாயிண்ட பிடிச்சீங்க...

//'கொர-பல்லா'// ஒண்டு மாத்ரம் சொல்லிப் போடுறன். இறுக்கியணைச்சு ஒரு உம்மா கொடுக்கின்னு தலீவர் ஷொன்ன மாதிரி சிங்களம் தெரிஞ்சவாகிட்ட இப்பிரயோகத்தை பயன்படுத்த வேண்டாம்.

//எனக்கு ஒரு தனி மடலாவது போட்டு என் சந்தேகத்த போக்கு ராசா, புண்ணியமா போகும்//

நீரு தனிமடல பிரிச்சுப் பாக்கலன்னு பிராது வந்திருக்கு. எல்லாம் அந்த 'வரதராஜப் பெருமாளுக்கே' வெளிச்சம்.

கொஞ்சமாவது பிரிஞ்சிருக்குமே?

Anonymous said...

ÌÍ(º¡)õÒ (òà)àû
(¦)¿(¡)øÄ À¾¢(¾£×)×

Anonymous said...

குசும்பு தூள்
நல்ல பதிவு

குசும்பு சாம்புத்தனம், த்தூஊ!
நொல்ல மாதிரி பதிவு

அந்த ரெண்டு மாதிரியும் இல்லன்னு சொல்ல வந்தேன்.

ஆமா, இன்னாபா நீயி. வர வர மெட்ராஸ் தமிய்யே மறண்ட்யா?

குசும்பன் said...

இன்னாபா பீல் பண்ண வைச்சிட்டியே!!! பேட்டை ரேப்பை கொஞ்சம் மாத்தி 'பொப்பிசை'ன்னு டகால்ட்டி வேலை காட்டிக்கினு கீறேன். அது சரி... மாங்கு மாங்குன்னு அர்த்த-ராத்தியில என்னா பாஸு கம்ப்யூட்டர் பொட்டி முன்னாடி குந்திகினு கீற...

சுவடு தேவதை, பாட்டில் பாசு, புச்சா கண்ணாலம் கட்டிக்கின கொஸப்பேட்டை/பரி பாசு அல்லாரையும் மறக்க முடியுமா? அது ஒரு காலம் கண்ணு. சரி சரி அருணு போயி கண்ணீர் விட்ட லிஸ்ட்ல இதையும் போட்டுடப் போறாரு :-)

சில்லுன்னு ஒரு கரும்பு ஜீஸ் ராவா அடி வாத்யாரே...

அப்புறம் பயர்(ஹிஹி படம் இல்லண்ணா) பாக்ஸ்ல லவ்வு வளருதா இல்லியா? பக்கத்து வீட்டு தேவதைக்கு ஒரு ஸ்மையாய் யாய் ஷொல்லிடுங்கோ ;-)

-/பெயரிலி. said...

அப்பிடியே பொப்பிசையை அள்ளி சுராங்கனிவிட்டத யாரிடம் சொல்ல? ;-)

1995 பேட்டை ராப்ப எடுத்து 1975 பொப்பிசை விட்டது இந்த 1850 சதிர், கருநாடகத்தை எடுத்து 1950 துல மயிலாப்பூர்ல திருவையாத்துல மார்கழில சொந்தமுன்னு சுந்தரதெலுகுல டான்ஸுல க்ருதில வுட்ட பழிக்குப் பழியாத்தான் ஆக்காங் ;-)

Anonymous said...

மொதோ சனிக்கயம, நாளிக்கி லீவுபா. அதான் சாமி முன்னாடி தவமாக்கீறேன். சுவடு தேவதை காமாலைன்னு பட்த பட்க்கயாய்டுச்சு.

ம்ம், ஆமாம் ஆமாம். பொற்ந்ததுலர்ந்து ஒய்ங்க பண்ன ஒரே வேல கர்ம்பு கட்ச்சி கட்ச்சி சாப்ட்றத்தான். துன்னுனேக்கீறேன்.

பயர்பாக்சு இல்ல பாசு, அய்யீயும் அய்யோன்னு ஆச்சு. கம்பைலேசனு அட்த வர்சந்தானாம். அதுவரிக்குங் கம்முனுகடன்னு சொல்ட்டாங்கோ வூட்ல. :-(

குசும்பன் said...

அடி ஆத்தீ... என்ன இப்பிடி சொல்லிப்பூட்டீஹ...

'சுராங்கனிகா மாலுகனா வா, மாலு மாலு மாலு'ங்றது குஞ்சுகுளுவான்களுக்கு தேசியகீதமாச்சே :-)

'லாலாக்கு டோல் டப்பி மா'ல்லாம் தூசு சாரே.

சரி அத்த சைடுல வுடு. //இந்த 1850 சதிர், கருநாடகத்தை எடுத்து 1950 துல மயிலாப்பூர்ல திருவையாத்துல மார்கழில சொந்தமுன்னு சுந்தரதெலுகுல டான்ஸுல க்ருதில வுட்ட பழிக்குப் பழியாத்தான் ஆக்காங்// இன்னோமோ சொல்ல வர மேரி இர்க்கு. ஆனா மரமண்டைக்கு உறை'க்க மாட்டேங்குதே. சொல்லிடு வாத்யாரே...இல்லேன்னா நானும் கிருபா மாதிரி தூக்கம் வராம தவிக்கப் போறேன் :-)

-/பெயரிலி. said...

/இல்லேன்னா நானும் கிருபா மாதிரி தூக்கம் வராம தவிக்கப் போறேன் :-) /
சொல்லமாட்டேன்; தூங்காம தவிச்சுக்கிட்டே கெட ஸிஸ்யா! தூன்காத விளிகள் நாளு!!

குசும்பன் said...

த்சொ த்சொ கிருபா... என்ன இப்பிடி சோகமா இருந்தா யெப்பிடி?

//பொற்ந்ததுலர்ந்து ஒய்ங்க பண்ன ஒரே வேல கர்ம்பு கட்ச்சி கட்ச்சி சாப்ட்றத்தான். துன்னுனேக்கீறேன்.//

இத்தானே வோணாங்றது... சைக்கிளு கேப்புல மவனே பூந்து பூ சுத்திறியே. பொற்ந்தப்போ கடிக்க பல்லு வோணாம். குமுதம் அரசு பதில் மேரில்ல இர்க்கு.

//சுவடு தேவதை காமாலைன்னு பட்த பட்க்கயாய்டுச்சு.//

எண்ட குருவாயூரப்பனும், உள்ளங்கவர் கள்வன் மகரந்த எல்லையப்பனும் துணையிருப்பனென்று சொல்லுங்கோ. ஆமாம் மவனை வாழ்த்த மறந்துட்டன். பொஸ்தகம் போட்டதுக்குப்பா. நம்ம குசும்பன் சலாம் போட்டுக்கினதா ஒரு வார்த்தை சொல்லிடுபா.

//கம்பைலேசனு அட்த வர்சந்தானாம். அதுவரிக்குங் கம்முனுகடன்னு சொல்ட்டாங்கோ வூட்ல.//

கம்பைலேசன் பண்ற அளவுக்கு போயிடுச்சா? வாழ்த்துக்கள் ராசா :-) ஏதாவது ரிப்ஸ் வெண்டுமெண்டால் தயங்காது கேளும். இலவச சேவைதான் :-)))))

குசும்பன் said...

//சொல்லமாட்டேன்; தூங்காம தவிச்சுக்கிட்டே கெட ஸிஸ்யா! தூன்காத விளிகள் நாளு!!//

இத்தான வோணாங்றது. 'தூத் பீனேமே' ரென்சனாய் இருக்கன். அத்தோட இது வேறயா? அட தேவுடா...நீள வாரமய்யா... கருணை வைக்கவும். :-()

Anonymous said...

மாலை 6:50க்கு ஒளிபரப்பின கர்னாடக சங்கீதம், சதிராட்டம் எல்லாத்தையும் 7:50க்கு மைலாப்பூரில் தெலுங்கு பேசும் திரு. வையாபுரியின் வீட்டில் (அதாம்பா திரு. வை. ஆத்துல) ஒலியும் ஒளியும் ஒளிபரப்பின கதை. ஒலியும் ஒளியும்ல கூட டான்சு, க்ருதி எல்லாம் பழிக்குப் பழியா சூப்பரா வருமே. அதை இனிதே எடுத்தியம்புகிறார் ஆசிரியர். அதாவது 6:50க்கு ஒளிபரப்பிய நாட்டுப்புறக்கலைகள், கர்நாடக இசைப்பாடல்கள் எல்லாம் சினிமாவில் இடம் பெற்றதை இங்ஙனம் நிறுவுகிறார் நூலாசிரியர்.

குசும்பன் said...

தலீவா சூப்பர் பொயிப்புறை...

ரொம்ப நாளா ஒரு கேள்வி மண்டையைக் குடையுது. ஆமாம் ஆளாளுக்கு வியாக்கியானம் கொடுத்துட்டு 'கோனார் நோட்ஸ்'ங்றாங்களே. ஏம்ப்பா?

குசும்பன் said...

பெயரிலியையும் இந்த ரிவிப்பொட்டி கெடுத்துப்போட்டுச்சோ

:-)

Anonymous said...

இன்னாபா பூவு? கரும்பு பொறந்ததுலேர்ந்து அதை நாந்தான் பல்லால கடிச்சு கடிச்சு திம்பேன்.

பாவம் தேவதைக்கு செய்தி சொல்லக்கூட இல்லை, நெட்டுல தேவதைக்கு கடுதாசியாச்சும் அனுப்பலாம். இதையெல்லாம் கூட வூட்ல இருந்து பட்சினேதான் இருக்கும்.

ஆமாம்பா. மெய்யாலுமேதான். ஆவணி மாசம் ப்ராஜகெட் காண்ட்ராக்ட் சைன் பண்றோம். :-) எதுக்கும் வீட்டுக்குத் தெரியாம எப்படிப் போய் பாக்கறதுன்னு டிப்ஸ் எழுதி ஒரு ப்ளாக் எண்ட்ரி போட்டு வைபா. நெறய பேருக்கு உபயோகமா இருக்கும். விக்கிபீடியாலயும் போட்றலாம். ;-)

Anonymous said...

பரிட்சைல 'கோட்' அடிக்காம இருக்க கோனார் நோட்சு. விவாதத்துல கோட்டை விடாம தப்பிக்க வ்யாக்யானம். ரெண்டுமே சமாளிச்சு எஸ்கேப் ஆகறதுக்கு ஷார்ட் கட்டு போல.

குசும்பன் said...

மணி காலை 4:00. கொஞ்சமாவது ரெஸ்ட் எடுத்துக்கோ ராசா!!!

ஜம்முன்னு தூங்கி ஒரு ரவுண்ட் இன்னைக்கு போட வேண்டாம் (அட கரும்பு ஜீஸைப்பா).

பெயரிலி ஜீட் வுட்டுட்டாரு பாரு!

சமத்தோல்லியா நீ! ஷொன்னா கேளுப்பா :-)

Anonymous said...

சரி. டாட்டா, பை பை.

தென்னயிலே கொள்ளை வைத்து
பூ மேலே பெட்டி செய்து
சீனி போட்டு நீ திங்க
செல்லமாய்ப் பிறந்தவனோ
கரும்பு
சீனி போட்டு நீ திங்க
செல்லமாய்ப் பிறந்தவனோ

லா லா லா லா லா லலலா...

லா ல ல லா

முகமூடி said...

இத்து மொத்தத்தையும் மெந்தல் ஆசுபத்திரில காட்னா, அல்லா மெந்தலுங்களும் சுத்தமா தெளிஞ்சிருவாங்கோ... படிச்சி காட்டுற டாக்டருங்க மெந்தல் ஆயிருவாங்கோ போலருக்கேப்பா.... சரி நான் ராத்தூங்க எதுனா மெந்தல் ஆசுபத்திரிய பாக்க போறேன்

Anonymous said...

/* சரி சரி அருணு போயி கண்ணீர் விட்ட லிஸ்ட்ல இதையும் போட்டுடப் போறாரு :-)*/யாரு குன்னக்குடி ஒவியரா?

Anonymous said...

/* சரி சரி அருணு போயி கண்ணீர் விட்ட லிஸ்ட்ல இதையும் போட்டுடப் போறாரு :-)*/யாரு குன்னக்குடி ஒவியரா?

ஈழநாதன்(Eelanathan) said...

இன்னா குசும்பா நிம்பள்கி சிங்களையாளம் கொறைச்சு அறியுமின்னு நிண்ட மனசிலாச்சு பார்த்தா ஷுத்தமா அறியல்ல போலிருக்கே.ஞான் கத்தாக்கரண்ட எண்டு பறைஞ்சது ஈழத்திலை கதைக்கிறதின்னும் தமிழகத்திலை பேசுறதின்னும் பால்காட்டிலை பறையுறதின்னும் சொல்லுவாளே அதே அதுதானாக்கும்.இன்னா நீ இப்படி பேஜாராக் கீறே.ஷேமமாயிரு

குசும்பன் said...

நாதன் தம்பி,

பறைதல், செப்புதல், அறைதல், நவிலுதல், விளம்புதல், இயம்புதல், போன்ற அனைத்தும் யாமறிய என்ன திருவிளையாடல் சிவனா நான்? :-) சம்சாரம் அது மின்சாரத்தில வந்த மனோரமா மாதிரி நமக்குத் தெரிஞ்சதெல்லாம் 'கம்முன்னா கம்மு. கம்மனாட்டி கோ'; இதெப்படி இருக்கு
;-)

சத்தியம் பறைஞ்சங்கில் ....

குசும்பன் said...

ஆஆஆஆனானிமஸு உமக்கு துப்பறியும் ஷாம்ப்பூ பட்டம் அளிக்கின்றேன் :-)

குசும்பன் said...

//தென்னயிலே கொள்ளை வைத்து//
என்ன கிருபா பூந்து வெள்ளாடுறீங்க :-)
//கரும்பு
சீனி போட்டு நீ திங்க
செல்லமாய்ப் பிறந்தவனோ//

LOL ;-)

குசும்பன் said...

என்ன முகமூடி நல்லா தூங்கினீங்களா? மெந்தலா? அட கதிர்வேலா! LA பக்கத்தில் வல்லியதாயிட்டு ட்ரீட்மெண்ட் உண்டு. LV'ல் பெஸ்ட் பிளேஸ் De-Javu. அட்ரஸ் வேணுமிண்டா சொல்லுங்கோ :-)