வேடம்
தேனி தேன் கொடுக்கின்றது
மாடு தோல் கொடுக்கின்றது
யானை தந்தம் கொடுக்கின்றது
மயில் இறகு கொடுக்கின்றது
கெட்டவேளை
நாய் தன்னைத்தானே நக்கிக்கொள்கின்றது
குன்னக்குடி வைத்தியர்
Thursday, June 16, 2005
Subscribe to:
Post Comments (Atom)
என் கடன் குசும்பு செய்து கிடப்பதே... ஒன்றே இணையம் ஒருவனே குசும்பன்
2 comments:
AnionMass எ. அனோனிமாசு சொல்வதாவது:
|நம்மூரில் நாய் அலைகிறது குசும்பன் சார்.. அதான் மேட்டரு!|
La Bona'வுக்கு (ஆம்பளையா, பொம்பளையான்னு தெரியல) வயசு 104. Profile சொல்லுது. இப்படியும் குசும்பா?
Post a Comment