Wednesday, June 01, 2005

சிரிய' நெக்கரே

எங்கேயோ சிரி'ய நக்கும்விழா
சிரி'கிழிந்தவர்கள் போனால் அறிஞர்களின் 'தூத்தும்' திறனையும்
போனால்போகிறதென அங்கீகரிக்கின்றன கிழிந்த சிரி'கள்
நக்கினார்கூடி 'நக்கிக்' கொள்கின்றார்கள்
புதிதாய் நக்கிய சிரி'யின்சிக்கெடுத்துச் செய்த, ஈருமுடி சுழற்றி
அடுத்தகுடி கெடுக்கும் அகங்கார யோனிகளில்
சிட்டி'ப்பாம்புகளாய் *க்கிறது அந்தக்குறி
மேடையில் நின்றபடி

சென்னை டவுன்பஸ்ஸின் ஜீன்ஸ் சரசரப்புகளையும்
கலங்கரைகோபுர உச்சியிலிருந்து சேரிக்கட்டிலின் சமரசத்தையும்
அவுசாரிகளின் பெருத்த'இடையியலையும் தொடர்ந்த மீள்பார்வைகள்
சிரி'கிழித்து தொங்கியமுலை சிறுங்காரம் கலைய
அறுத்துக் கிழித்து அலங்காரம் கதற
கலவிக்குறிமின்னும் ஏத்துகின்றது

சட்டையிலிருந்து பிரிந்த பொத்தான்
ஓரங்களில் தேய்ந்துபோய் உருண்டு வீழ்கிறது தன்னைத்தானே
நொந்துகொண்டும் வெந்துகொண்டும்
உருண்டு ஓடும் பொத்தான்களைநோக்கி
செல்கின்றன குறிகள் யோனிகள் தைக்க.
வேறுநாதியற்ற நாதாரிகள் போல்
உபயோகமற்ற இக்குறிகள்மூலம்
தன் மேலாண்மையை காட்டமுயலும்
இந்தக் குருட்டு குறிகள்போல்

சிரி'கிழித் தெறிக்கிறது, குறி
இடம்பாராது திறந்த யோனியைப் போல்


சிரி' திறந்தாள்

2 comments:

வானம்பாடி said...

குசும்பு எல்லை மீறுகிறது அப்பனே!

Anonymous said...

எல்லை மீறலுக்குத்தான் முகமூடி அப்பனே.வேறு எதற்கு.? தேசசேவைக்கா.?