Thursday, June 23, 2005

திரைத்துறையில் பார்ப்பனீயம்

அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா...அவ ஆத்துக்காரர் சொல்லுறத கேட்டேளே என்ற பாடல் பத்ரகாளியாய் ஒலிக்க, மாசிலா உண்மைக் காதேலே மாறுமோ செல்வம் வந்த போதிலே என்று கதாநாயகன் வினவ 'பேஷ¤ம் வார்த்தை உண்மைதானா' என்ற பானுமதி விஷ¤வலாய் வெளிப்பட... தத்தியன் என்ற திரைப்படத்தை பிர'பலங்கள் பிய்த்துப் பிறாண்டுகின்றார்கள்

குன்னக்குடி வைத்தியர்: எண்ணிப்பார்க்கையில் பார்ப்பனப் பத்திரிக்கையான விகடன் கூட பார்ப்பணீயத்தை முன்னிறுத்தி அடுத்த படிக்கு அழைத்துச் செல்லும் உன்னதமான கலைஞனை 'சே' என்று காயப்படுத்தியதை மறக்கவோ, மன்னிக்கவோ இயலவில்லை.
கவிக்குமார்: அட விஷயத்துக்கு வாருங்கள். தத்தியன் பெயருக்கேற்றவாறு தத்திதான். சாதா கூடா சோதா
குன்னக்குடி வைத்தியர்: அதை வுடுங்க கொமாரு. நான் என்ன குறை ஒன்றுமில்லை கோவிந்தா என்றா கூறினேன்?
கவிக்குமார்: நாயகிகளுக்கு அறிவில்லை என்ற ஆணாதிக்கத்தன்மையை திரையுலகிற்கு தொழில்நுட்ப பிருமாண்டத்தினால் நிறுவனப்படுத்த முயலும் சே'ங்கர் போன்றவரை கலைஞர் என்ற கட்டத்தில் வைக்க மனம் ஒப்பவில்லை (மூச்சிரைக்கின்றது)
குன்னக்குடி வைத்தியர்: மன்னன் என்னும் படத்தில் ரஜினி பேசிய பஞ்ச் டயலாக்குகள் ஞாபகமின்றி நினைவுக்கு வந்து தொலைக்கின்றது. தொந்தியன் படத்தில் வயதான ஹீரோவுக்கு வயதான வேடம் தந்து இயல்பை நிலைநாட்டி, இளைமையான நாயகிக்கு முதுமையான வேடம் தந்து, தொழில்நுட்பத்தின் மறுபரிமாணம் காட்டியவரை குத்திக் கிழிக்கக் கூடாதென்பதில் எனக்கு கவனமுண்டு. தமிழ் சினிமா முன்னேற வேண்டுமென்ற ஆதங்கம் நம்மிருவருக்கும் இருக்கின்றது.
கவிக்குமார்: your biased review is very shocking. How cud you tolerate such a stupid narration and blatant repetition of his earlier movies. If you think this movie helps tamil cinema to reach greater heights , i pity you.
குன்னக்குடி வைத்தியர்: என்ன இப்படி சூடாகிறீங்க குமார். சினிமா என்பது ஒரு பேண்டஸி. this is kindaa big canvas. சேங்கர் தன் படம் மூலம் காட்டிய உலகங்களைப் பாருங்கள். தொந்தியனில் அவுஸ்திரேலியா, பொய்ஸில் ஐரோப்பா, ச்சீன்ஸில் அமெரிக்கா என்று தத்ரூப பிருமாண்டங்களால் வரைப்படுத்திய மேற்பூச்சைப் பாருங்கள். இப்படியெல்லாம் வளர்ந்த, அழகான நாடுகள் உள்ளனவாவென்று நம்பமுடியாமல் நம்பவைக்கும் கெமரா கோணங்கள், பாடாய்ப்படுத்தும் வித்தியாசமான கோணங்கள் (தொந்தியனில் மண்மிதிக்கும் குடும்பம், சகதி காலிலிருந்து மூஞ்சியில் தெறிக்குமே...அதுபோல) இதெல்லாம் ஏன் கலைக்கண்களுக்கு தெரியாமல் போயின?
கவிக்குமார்: ஆனால் முந்திரசகியில் எடுக்கப்பட்ட துருக்கி உலகம் மட்டும் ஏன் உங்கள் கலைக்கண்களுக்கு உவப்பாயில்லை என்பததுதான் உண்மையான நடுநிலை கலைஞன்தானா (நீங்கள் அப்படிப்பட்டவர்தான் என்பது என் நம்பிக்கை) என்ற கேள்வியை எழுப்புகின்றது. தங்க கிளாஸில் சாராயம் கொடுத்தால் அது ஷீவாஸ் ரீகல் விஸ்கியாகிவிட முடியுமா? பிருமாண்டம் அவசியமில்லை என்பதை 'சாதல்' படம் மூலம் தயாரிப்பாளராய் காட்டியவருக்கு, இயக்குநராக கட்டத் தெரியாதா...?

--இடைவேளை

போஸ்டர்: (அடப்பாவிகளா...ஓஸ்கார் பாவிச்சந்திரன் தயாரிப்பில் சேங்கர் 'சாதல்' படம் பண்ணினால் பணால்தான்... :-)

(வாதம் தொடர்கின்றது)

ஹல்வா சிட்டிபாபு: எனக்கு சேங்கரின் மீது மதிப்பு குறந்து கொண்டே வருகின்றது. தாலியை ஊக்கு ஸ்டாண்டாக மதிக்கும் காலத்தில் தாலி செண்டிமெண்ட் இல்லாமல் இயல்பாக படமெடுத்து வருகின்றார் என நம்பினேன். கதை இல்லாத சினிமா அதுவும் தமிழ் சினிமா என்பது சீரணிக்க முடியாத சமாச்சாரம் (ஙொக்கா மக்கா அப்படி வேற இருக்கா?). கடைசிப்படியில் நிற்கின்றேன் நான். அறிவு ஜீவி விமர்சனம் தா பேபி...
குன்னக்குடி வைத்தியர்: சும்மா இருந்த சங்கை 'ஊத' வைச்சுட்டீங்களேப்பா...அடுத்த பதிவு போடறேன். வுடு ஜூட்.

--திரை

அடுத்த வி(தண்டா)வாதம்

கவிக்குமார்: போலீஸை இதுக்கு மேல கேணப்பசங்களா காட்டியிருக்க முடியாது. நிஜ போலீஸ் மதுரை (ஜெயலட்சுமி) மடியிலும், சென்னைக் கொள்ளையிலும் பிஸியாக இருக்க, சேங்கரின் போலீஸ் திண்டிவனத்திற்கும், திருவையாறுக்கும் தத்தியனைப் பிடிக்க அலைகின்றாகள். எந்த விதமான திரைக்கதை நேர்த்தி இது? யதார்த்தங்களை சேங்கர் கொலை செய்தால் கலைஞன் என்பீர்கள். கஜினி கொலை செய்தால் குய்யோ, முறையோ போடுவீர்கள். தார்ச்சாலைக்கு பட்டுசேலை கட்டி, ஜரிகை பார்டர் போட்டாலும் அது தார்ச்சாலைதான். படைப்பாளியாய் விமர்சனம் செய்யுங்கள்.
குன்னக்குடி வைத்தியர்: தத்தியனில் செய்யப்படும் கொலைகளைப் பாருங்கள். ஹாலிவுட்டிற்கு இணையான கொலைகள். சண்டையைப் பாருங்கள் மேட்ரிக்ஸ் பட சண்டை. நடுவிலே ஓடை மாதிரி கதை. வற்றிப்போனாலும் ஓடை ஓடைதான். ஒன்றுமில்லாமல் சும்மா கதை விட்டு மூன்று மணி நேரம் ஓட்ட முடியுமா?
ஹல்வா சிட்டிபாபு (டென்ஷனாகின்றார்): புருடா புராணம் விடாதீங்க. சொன்னா கேட்டுக்கணும். எதுக்கெடுத்தாலும் ஆர்க்யூமெண்ட்.
குன்னக்குடி வைத்தியர்:
புராணம் என்ன பனியன் சைஸா..ஸ்மால், மீடியம், லார்ஜ்னு சொல்ல? எல்லாப் புராணமும் ஒரே சைஸ் தான், அதோட எஃபெக்ட் எப்போதுமே எக்ஸ்டிரா லார்ஜ் தான்!’ (சிலிர்க்கிறார்)
ஹல்வா சிட்டிபாபு: சரி சரி சரீர சுத்தமா கதைகருவுக்குப் போவோம். திருவல்லிக்கேணியில் காலை எழுந்தவுடன் சந்தியாவதனம் பண்ணிவிட்டு பஜனைக்கு போகும் குடுமி வைத்த வக்கீல் இராமனுஜ அய்யங்கார் என்ற அம்பி. இவருக்கு நாட்டில் எதுவுமே சரியில்லை என்ற சதா கவலை.
கவிக்குமார்: சதா கவலைதான் இடிக்கின்றது. அம்பியும் நானே...ரெமோவும் நானே என்று எனக்கே புரியும்போது சதாவுக்கு புரியவில்லை என்பதுதான் சதா கவலையாயிருக்கின்றது.
ஹல்வா சிட்டிபாபு: கோடி கோடியாக கொட்டினாலும் சுவையான ஆரோக்கியமான பதார்த்தமாக இருந்தால் சாப்பிடலாம். சுவையிருந்து பாஸ்ட்புட் கணக்காக ஸ்லோபாய்சனாக இருந்தால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லவே இல்லை. டப்பு கொடுத்து பாக்கும்போது கப்பு அடிச்ச படம் இது. நுகர்'வோர் மன்றத்தில் வழக்குப் போட வேண்டும். கீர்த்தி அண்ணாவிடம் விபரம் கேட்க வேண்டும்.
கவிக்குமார்: அமெரிக்காவில் வேண்டுமானால் கைதட்டியிருக்கலாம். இங்கே மக்கள் வெயிலில் மண்டை காய்ந்து படம் பார்த்து ஊளையிடுகின்றார்கள்.
குன்னக்குடி வைத்தியர்: குணா குருவிக்காட்சியிலும் கூட ஊளையிட்டார்கள். கரகாட்டக்காரனில் குலவையிட்டார்கள். அம்மன் படத்தில் சாமியாடினார்கள். என்ன பண்ணுவது? தத்தியன் அதைப்பற்றியதல்ல. அதையும் தாண்டி புனிதமானது. முந்திரசகி மூன்று மாதத்தில் முந்திவிட்டது. மூன்று மாத மசாலாவிற்கும், ஒன்றரை வருட மசாலாவிற்கும் வித்தியாசமில்லையா? எட்டு வருட ஷீவாஸ் ரீகலுக்கும், 15 வருட ஷீவாஸ் ரீகலுக்கும் உள்ள வித்தியாசம்தான் அது. சேங்கர் என்ற மஹா கலைஞனைப் பாராட்ட டிஸ்கிளைமர் எதற்கு? உதார் விடுவதற்கு மன்னிக்கவும் உதாரணத்திற்கு ஒன்று சொல்வேன். அழிக்க வந்தானில் ஒருவர் நடிக்கின்றார். ஷாக் படத்தில் ஒருவர் நடிக்கின்றார். ஆனால் அழிக்க வந்தானை நான் வலிக்காமல் தான் குட்டுவேன். அது நடுநிலைமை இல்லையென்றால் so be it !
கவிக்குமார்: என்னதான் சொல்லுங்கள். தொழில்நுட்பமென்பது ஒரு ஜிகிடி. ஜீஜுபி. டோல் டப்பி மா! ஆனா கதையென்பது பாபா போன்றது. இரண்டாயிரம் ஆண்டுகளானாலும் உயிர்வாழ்வது. தனது ட்யூனை தானே காப்பியடிக்கும் தேவா போல, வெற்றி வேண்டுமென்பதற்காக தனது கதையையே காப்பியடித்துள்ளார் சேங்கர். அவருக்கே மல்டிபிள் பெர்ஸனாலிட்டி ஸிண்ட்ரோம். புருடா புராணச்சட்டப்படி அவருக்கு தண்டனை தரப்பட வேண்டும். கதைச்சொல்லி இப்படத்தில் கதைக்கொல்லியாகிவிட்டார்.
குருதமேல அழகர்: சம்பந்தமில்லாம தலய உடுறேன். எங்க பயர் பேக்ஸ் தியேட்டர்ல உங்க படம் சரியாத்தெரியல. குன்னக்குடியாரே ஸ்டைல் ஷீட்ட மாத்து!!!

30 comments:

Arun Vaidyanathan said...

Kusumbaa...
I laughed at certain places...but to be honest, it was not that hilarious when compared to some of your previous posts. Nice try!
I will kusumbify u one day...Wait & See :)

குசும்பன் said...

தேங்ஸ் பாசு...

பூந்து விளையாடுங்க !!!

Arun Vaidyanathan said...

குன்னக்குடி வைத்தியர்: புராணம் என்ன பனியன் சைஸா..ஸ்மால், மீடியம், லார்ஜ்னு சொல்ல? எல்லாப் புராணமும் ஒரே சைஸ் தான், அதோட எஃபெக்ட் எப்போதுமே எக்ஸ்டிரா லார்ஜ் தான்!’ (சிலிர்க்கிறார்)

Kusumbaa...I especially laughed at the above paragraph :))

Boston Bala said...

>>தங்க கிளாஸில் சாராயம் கொடுத்தால் அது ஷீவாஸ் ரீகல் விஸ்கியாகிவிட முடியுமா

ஆஹா.. ரொம்ப ஃபீல் பண்ணி எழுதியிருக்கீங்க (அடுத்த படத்தில் விவேக்கோ வடிவேலுவோ சுட்டுடப் போறாங்க :))

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

/*அதை வுடுங்க கொமாரு. நான் என்ன குறை ஒன்றுமில்லை கோவிந்தா என்றா கூறினேன்?*/
இதுதான் ஊமை குசும்போ அம்பி அன்பே சிவம்னுல சொல்லுவான்

குசும்பன் said...

அனானிமஸ்,

ஜாலியா வந்து படிச்சுட்டு, முடிஞ்சா சிரிச்சிட்டு, தப்புன்னா லேசா தட்டிட்டுப் போவோமே...

'குடும்பம்' எல்லாம் வேண்டாமே ப்ளீஸ்.

Arun Vaidyanathan said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

SUPER Kusumbu!!!

--Pandi

துளசி கோபால் said...

Hi Kusumbs,

:-))))))))


Good one. Keep it up!!!
anbudan,
Tulsi Gopal

பரி (Pari) said...

:))))

Anonymous said...

sirichi sirichi ennakku vayiru thaan valikirathu.

>> குருதமேல அழகர்: சம்பந்தமில்லாம தலய உடுறேன். எங்க பயர் பேக்ஸ் தியேட்டர்ல உங்க படம் சரியாத்தெரியல. குன்னக்குடியாரே ஸ்டைல் ஷீட்ட மாத்து!!!

ithukku special lens irukku. vangi potta sariya poyidum. lens pathi therichikka,
http://saravan.blogspot.com/2005/06/update-available.html

குசும்பன் said...

நன்றி,

பாபா, பாண்டி மற்றும் துளசி.

அனானிமஸின் பின்னூட்டம் நீக்கப்பட்டது. அருண் கேட்டுக்கொண்டது போல் அவரது பின்னூட்டையும் நீக்கி விட்டேன்.

தயவு செய்து இப்பதிவைக் 'குசும்பாகவே' கருதவும். ஆக்களை வரவழைக்கவே அப்படி ஒரு தலைப்பூ!

குசும்பன்.

குசும்பன் said...

தகவலுக்கு நன்றி சரவணன்...

டெக்னிக்கல் முடம் நான். மெதுவா படிச்சி நடைமுறைப் படுத்தோணும். இல்லாங்காட்டி லவ்லெட்டர் எழுதி எப்படி டகால்டி காட்டுறது? (கிருபா மன்னிக்க :-)

-L-L-D-a-s-u said...

//எட்டு வருட ஷீவாஸ் ரீகலுக்கும், 15 வருட ஷீவாஸ் ரீகலுக்கும் உள்ள வித்தியாசம்தான் அது.//

மூளை என்னமா வேலை செய்யுது???

குசும்பன் said...

வாங்க வாங்க லாடு சார்!

எனக்கு மூளையிருக்குன்னு சொன்னதுக்கு நன்றி!

அப்புறம் வேலை செய்யிதுன்னு சொன்னதுக்கு டபுள் நன்றி!

புடிங்க... நச்சுன்னு 'ஷீவாஸ் ரீகல் - டபுள் on the rocks' :-)

kusumban.

Arun Vaidyanathan said...

Kusumban,
Nandri

Anonymous said...

சரி குன்னகுடி வைத்தியர் யாருப்பா?
அப்ப ஐயிருக்கு கோபம் வந்தது சரிதான்.

Anonymous said...

சரி குன்னகுடி வைத்தியர் யாருப்பா?
அப்ப ஐயிருக்கு கோபம் வந்தது சரிதான்.

குழலி / Kuzhali said...

//எட்டு வருட ஷீவாஸ் ரீகலுக்கும், 15 வருட ஷீவாஸ் ரீகலுக்கும் உள்ள வித்தியாசம்தான் அது//

கலக்கல்...

Vijayakumar said...

இணைய குசும்பன் அல்வாசிட்டி என்று தமிழில் (???? :-)) எழுத வேண்டியதை 'ஹ'ல்வாசிட்டி என்று சமஸ்கிருதத்தை கலந்ததால் காப்பிரைட் வாங்கி வைக்காத அல்வாசிட்டி என்ற பெயரை கலங்கடித்துவிட்டார். இதற்கு எனக்கு ஒரு வாரத்திற்குள் பதில் சொல்ல தேவையில்லை. என்னுடைய கிரிடிட், ரெபுடேஷன் எல்லாம் டேமேஜ் ஆகிவிட்டதால் இணைய குசும்பன் மீது பாரிய வழக்கு ஒன்று தொடுக்கப்படாது. கடுமையான விளைவுகளை குசும்பன் சந்திக்க நேராது என்பதை வருத்தத்துடன் சொல்லிக் கொள்கிறேன்.

ஆகா அருண் வைத்தியநாதன் பதிவில் நிகழ்ந்தத்தை அப்படியே நகைச்சுவையோட கலக்கியிருக்கே கண்ணா. ரசிச்சி படிச்சேன். ஏன்னா நம்ம பேரும் இடையில் பூந்துட்டதாலே....

கலக்கல். நன்றி.

-ஹல்வாசிட்டி பாபு (விஜய்)

Anonymous said...

'குசு'ம்பா உன் பதிவில் எவனோ பருப்பை தின்று 'குசு'ம்பை விட்டு விட்டு
சென்றான்.

Anonymous said...

'குசு'ம்பா உன் பதிவில் எவனோ பருப்பை தின்று 'குசு'ம்பை விட்டு விட்டு
சென்றான்.

Vijayakumar said...
This comment has been removed by a blog administrator.
Vijayakumar said...

ஒன்றை நினைத்து பின்னூட்டினால் அதே வார்த்தையில் மற்றொன்றாக இன்னொருவர் அசிங்கம் செய்துவிட்டு சென்றிருக்கிறார். பின்னூட்டியதை மறுபதிப்பு செய்கிறேன் (மாற்றங்களுடன்)

//ஹல்வா சிட்டிபாபு: எனக்கு சேங்கரின் மீது மதிப்பு குறந்து கொண்டே வருகின்றது. தாலியை ஊக்கு ஸ்டாண்டாக மதிக்கும் காலத்தில் தாலி செண்டிமெண்ட் இல்லாமல் இயல்பாக படமெடுத்து வருகின்றார் என நம்பினேன். கதை இல்லாத சினிமா அதுவும் தமிழ் சினிமா என்பது சீரணிக்க முடியாத சமாச்சாரம் (ஙொக்கா மக்கா அப்படி வேற இருக்கா?). கடைசிப்படியில் நிற்கின்றேன் நான். அறிவு ஜீவி விமர்சனம் தா பேபி...
குன்னக்குடி வைத்தியர்: சும்மா இருந்த சங்கை 'ஊத' வைச்சுட்டீங்களேப்பா...அடுத்த பதிவு போடறேன். வுடு ஜூட்.//

இத்தை ரொம்ப ரசிச்சேன் .... தமிழ் சினிமாவுல கதையை எதிர்பார்க்கிறது எவ்வளவு முட்டாள் தனமுன்னு சொல்றீங்க போல. அதுவும் சரிதான்.

குசும்பன் said...

வாங்க மூர்த்தி,

லேசா போட்டுப் பாத்தேன். மத்தபடி குசும்புதான்... ஹிஹி...

குசும்பன் said...

குழலியாரே,

நன்றி! ஆருபா நம்ம தல'க்கும் ஒரு டபுள் லார்ஜ் போடுப்பா...

:-)

குசும்பன் said...

விஜய் சார் வரவேணும்... என்ன இப்பிடி சுரத்தில்லாம கேஸ் போடமாட்டேன்'ன்னு பொசுக்குன்னு சொல்லீட்டீக!!! போட்டுத் தாக்க வேண்டாமோ?

அப்புறம்... அனானிமஸ் திரிப்பதை கண்டு கொள்ளாதீர்கள். உங்கள் நடை எனக்குப் புரியும். கருத்திற்கு நன்றி!

குசும்பன் said...

ஆங் கேக்க மறந்திட்டேனே விஜய்... தமிழ் சினிமாவுல கதையைத் தேடறீங்களா? அப்பிடிப் போடுங்க அருவாள... அடி ஆத்தீ எப்பயிலேர்ந்து?

rajkumar said...

கலக்கிட்டீகளே

கவிக்குமார்