சினி குசும்பு - 1
தங்கர் ஆட்டோகிராப் பற்றி விமர்சனம் செய்கிறார்:
இப்பல்லாம் என்ன படம் எடுக்கிறாங்கெ? தமிழ்ப்படத்துக்கு தமிழ் பேரே கிடையாதா? இல்லை கிடைக்கலியா? சரி அதை உடுங்க...உருப்படியான கதையே கிடைக்காதா? இல்லை கிடைக்கலியா? சரி அதையும் உடுங்க...ஒரு லாஜிக் வேண்டாம். ஹீரோ எங்க போனாலும் காதலிச்சுக்கிட்டே இருக்காரு. ஏதோ என் கடன் காதலித்துக் கிடப்பதேங்ற மாதிரி. தமிழனாய்ப் பிறந்ததுக்கு ஒரு விவஸ்தை வேணாம். யதார்த்தம் வேணாம். கூட வேலை பாக்கிறவ அடா-புடா'ங்றா பத்து பேர் முன்னாடி கை நீட்டி அடிக்கிறா. இதை தமிழனும் ரசனை கெட்டுப் பார்க்கிறான். எல்லாம் என் போறாத நேரம். இந்தக்கருமத்தையெல்லாம் நான் விமர்சனம் வேறு பண்ண வேண்டியிருக்கு.
Tuesday, June 01, 2004
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
ivarooda thendral padam pathi enakku vimarsanam pannanumnu kaiyellaam arikkudhu. kadaisiya edhaavadhu ketta vaarthai vandhudap poogudhunnu amaidhiyaa irukka vendi irukku
Shankar | Email | Homepage | 06.02.04 - 2:22 pm | #
--------------------------------------------------------------------------------
சங்கரு,
போட்டுத்தாக்கிடுபா...வோணுனா *** யூஸ் பண்ணு. இல்லேனா சாமி ஸ்டைல்ல திட்டிக்கோ.
தங்கரு வாயைத்தொறக்காம இருந்தா பங்காரு (ஹிஹி தெலுங்கில தங்கம் பாசு)...
குசும்பன்.
Kusumban | Email | Homepage | 06.02.04 - 6:16 pm | #
--------------------------------------------------------------------------------
தங்கருக்கு அவர் படத்தைவிட மத்தது எல்லாமே மட்டம்தான். தென்றல் படத்துல ஹீரோ எங்க போனாலும் பொண்ணை உறவுக்கு தேடிக்கிட்டு இருக்கார். அது மட்டும் சரியா?
Suren | Homepage | 06.03.04 - 6:40 pm | #
--------------------------------------------------------------------------------
ahaa appadiyaa...padaththai misspannittene basu...
kusumban | Email | Homepage | 06.06.04 - 12:27 am | #
Post a Comment