Tuesday, June 01, 2004

நாரதர் குசும்பு

Sify'யில் கடந்த புதனன்று (26 மே 2004'ல்) வந்த தலைப்புச் செய்தி:

Girls on top in CBSE Class XII exams

Girls once again stole a march over boys in terms of results. Of 387,774 students who appeared in the Senior School Certificate Examination across the country this year, 76 per cent passed, an increase of 2.41 per cent from last year, Central Board of Secondary Education (CBSE) Chairman Ashok Ganguly said. The percentage of girls who cleared the examination was much above that of boys - 82.28 per cent as compared to 71.29 per cent.

இதிலென்ன புதுசு? ஆமாம்...இனிமேலாவது கல்லூரிப் படிப்பை முடிச்சிட்டு, கல்வியறிவை பயனுள்ள வேலையா மாத்துவீங்களா? இல்லை பட்டம் வாங்கியவுடன் கல்யாணம், குழந்தை குட்டின்னு செட்டில் ஆயிடுவீங்களா? அந்த மாதிரி செய்யாதீங்க...ப்ளீஸ்...

ஒரு மார்க் ரெண்டு மார்க்ல, நினைத்ததை படிக்காமப் போன கல்லூரி மாணவர்/மாணவியர் எத்தனைப்பேர். அதில் குடும்பத்த தனது பட்டப் படிப்பால் வேலைக்கு போய் காப்பாற்ற வேண்டியவங்க எவ்வளவு பேர்? அவர்க்கு நீங்கள் துரோகம் செய்தது போலாகாதா?

நல்லாப் படிங்க...படிச்சதைப் பயன்படுத்துங்க...

(ஆகா பத்த வைச்சுட்டேனே... படாதபாடு படுத்திடாதீங்க)

குசும்பு தொடரும்...

1 comment:

குசும்பன் said...

point-a pudichittaaru pa! enga college-la oru ponnu, oralavukku decent-a mark vechukittu campus interview vandha endha companykkum poga maatten, veetlaye irukka porennu adam pudichaa. avalai vera ella company-layum shortlist panniduvaanga. appuram andha company kitta kenji koothaadi adutha qualified student-ai shortlist panradhukkulla ...naranara!!
Shankar | Email | Homepage | 06.02.04 - 2:30 pm | #

--------------------------------------------------------------------------------

பாதி பேர் வூட்ல சும்மா இருக்க மாட்டாங்களே. படிச்சி முடிச்சியா, இரு ஒருத்தன் கைல தள்ளிவிட்டுடறேன்னு கைய கழுவிடுறாங்களே.
Pari | Homepage | 06.02.04 - 2:48 pm | #

--------------------------------------------------------------------------------

அய்யா சங்கரு,

கஸ்டம் புரியுதுபா. நம்ம பாத்தவரைக்கும் ஸ்கோல்லையும், காலேஸ்லையும் மாங்கு, மாங்குனு படிச்டு, ஜூட் வுட்டுறாங்பா பல பொண்ணுங்க.

பரி சாரு சொன்னமாரி வூட்லேயும் தள்ளிவுட்டுறாங்கோ...

பார்டர்ல கவுந்து, ஏதோ வண்டியோட்டர டிக்கெட்டுங்களை ரோசிச்சுப் பாத்தா கஸ்டமாகீதுபா...

குசும்பன்.
Kusumban | Email | Homepage | 06.02.04 - 6:08 pm | #