வெளிநாட்டுக் குசும்பு
பிறக்கும் போதே தெரியாதய்யா...நான் வெளிநாடெல்லாம் போய் வருவேன்னு...இந்த இங்லீஷ் தொல்லை தாங்கமுடியலப்பா. அமெரிக்கா வந்து யெரங்கினதுலேர்ந்து தொல்லை ஆரம்பம். நா வறண்டு போய் ஒரு "Soft drink" கொடுப்பான்ன உடனே ஏற இறங்க பார்த்தாங்க. ஒரு குழப்பமான அமெரிக்கனை/ளை பார்க்க கண் கோடி வேண்டும். அப்புறமாய் ஒரு கோக் என்றதும், ஓ "சோடா"வான்னு எடுத்து கொடுத்தவுடனே நம்ம GAS'ஸ¤ குறைஞ்சிப் போச்சி. Finger Chips வந்து French Fries.
இதை விடக் கொடுமை ஹோட்டல்ல வரவேற்பறை அதாங்க Reception...அதுக்குப் பேரு "Lobby". Varandah வந்து Patio.
ஊர் பேருல இன்னும் கோஜி...எழுதுவது San Jose படிப்பது San Hose, எழுதுவது Tucson படிப்பது TiuSon அநியாயம் பாசு.
சாப்பட்டையும் விட்டு வைக்கல்ல...
எழுதுவது/ படிப்பது
Fajitas/ FaHitas
Tortilla/ Tortia
Quesadilla/ Quesadia
Lasagna / Lasanya
எல்லாம் பத்தாதுன்னு Mexico வாங்க என்ற விளம்பரத்தில் மெஹிகோ என்றார்கள். எழுத்து தேவையில்லைன்னா விட்டுடுங்கப்பா. அங்கங்க அமுக்க (Silent basu), அங்கங்க விலக்க சொல்றீங்க...தட்டிக்கேக்க ஆளில்லாமப் போச்சே...
Saturday, June 05, 2004
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
குசும்புக்கென்றே தனி வலைப்பதிவு வழங்கும் உங்கள் குறும்புகள் படித்தேன் முக்கியமாக அமெரிக்க ஆங்கிலம் பற்றிய பதிவு நன்று.வலைப்பூக்களுக்கு இன்னொரு நகைச்சுவையாளர்
www.kavithai.yarl.net
மதிவாணணை செல்லமா 'மதி' ன்னு கூப்பிடறவங்க, உங்களை எப்படி கூப்பிடுவாங்க சார்..:-)
குறும்பு தூக்கலா இருக்கு உங்க பதிவில...
ம்...ம்..நடத்துங்க..
ஆகா! குசும்பனுக்கே குசும்பா!
குதிரைக்கு குர்ரம்னா ....வேணாம் பாசு.
Contd...
மூக்கரு....
j என்பதை h என்பதாய் மனதில் கொள்ளுங்கள்,எளிதாகும்,ஸ்பனீஷ்/இலத்தீனிய அடிச்சொற்கள். 2-ll நடுவில் வரும் போது-அச்சொல் ll மறந்து சொல்லப்பட வேண்டும்.
எ.கா: jaramillo ஹரமியோ
இந்திரா காந்தி இறந்த போது cnn ல் ஜவஹர் என்பதை,யவாகஹர் எனன குதறியது வேறு விடயம்.
Vassan | Email | 06.06.04 - 10:52 am | #
--------------------------------------------------------------------------------
NanRi Vassan. Ama unga HomepagE thaRaliye? Enna Vidayam?
kusumban | Email | Homepage | 06.07.04 - 8:42 pm | #
--------------------------------------------------------------------------------
ஆகா! குசும்பனுக்கே குசும்பா!
Eelanathan | Email | Homepage | 06.07.04 - 9:59 pm | #
Kusumban annachi yellam therinja ungaluku ROTFL na yennanu theriyalana namba konjam kashtama irukku namma Arun annachi sollavanthathu Rolling On The Floor Laughing! ungala poi yaravadhu thituvangala? Intha kusumbu thana vendangradhu! Illa ithuvum Kusumba?:D
muhamUdi'kkulla mukamUdiya vanthavarE...Yarpa neenga? Anonymous'a pootu thakkarEngkale...
Acronyms namakku pudusu...englisum namakku acronym mathirithaan...
ippathan ba ba blcaksheep padichenna pathukkungalen...
Il semble que vous soyez un expert dans ce domaine, vos remarques sont tres interessantes, merci.
- Daniel
Post a Comment