Wednesday, June 02, 2004

அலுவலக குசும்பு - 2

(இதுவும் ஙௌப்ரானே சத்த்¢யமாய் நடந்த உண்மை)

இது இந்திக் குசும்பு தலைவா

பேக்கிரவுண்டு யென்னான்னா, ஆபீஸானது ரெண்டு மாடி கட்டிடம். இடமோ நார்த் இந்தியா. மேனேஜருக்கு ஹிந்தி கத்துக்குற காலம். ஹிந்தி மட்டுமே தெரிஞ்ச பியூன். ஆஹா யென்னே காம்பினேஷன்?

இப்போ நடந்ததைப் பாப்போம்.

ரெண்டாம் மாடி ஆபீஸ¤ல இருக்கிற மேனேஜர் பியூனக் கூப்பிட்டாரு.

மொதோ மாடியில இருக்கிற டாகுமெண்டேஷன் ரூமத் தொறந்து வை. நான் வந்து டாகுமெண்டை யெடுத்திக்கிரேன்னு ஸொல்லணும்.

ஏகத்துக்கு ரோசிச்சு மேனேஜர் சொன்னதை ஹிமிழ்'ல (ஹிந்தி + தமிழ்) சொன்னா, "தும் நீச்சே ஜாக்கே கோள்கே பேட்டோ. மே ஆக்கே லேத்தாஹ¤ம்"

பினா.குனா. (பின் குறிப்பண்ணா..): ஹிந்தி தெரியாதவா, தெரிஞ்சவாக்கிட்ட கேக்றப்போ சர்வ ஜாக்கிரதையா அர்த்தம் கேளுங்கோ. இறுக்கியணைச்சு ஒரு உம்மா தரணும்'னு கேட்ட முத்து ரஜினி மாதிரி ஆய்டுவேள்.

1 comment:

குசும்பன் said...

Yov sirichcu sirichu vayiRu valikkuthuyaa
karthikramas | Email | 06.04.04 - 11:59 pm | #

--------------------------------------------------------------------------------

நன்றிப்பா...என்னைய எங்கன, எப்படி புடிச்சீக...
kusumban | Email | Homepage | 06.05.04 - 1:05 am | #

--------------------------------------------------------------------------------

இதுவும் ஙௌப்ரானே சத்த்¢யமாய் நடந்த உண்மை)


நான் அறிந்து ஙௌ வன்னா தமிழில் பாவித்த முதல் மனிதர் நீங்கள்தான்.அசத்துங்க..
suratha | Email | Homepage | 06.06.04 - 3:52 am | #

--------------------------------------------------------------------------------

இத படிச்சதும் ஒரு ஜோக் (Sve.Sekar)துன்னு நினைக்கிறேன் ஞாபகத்துக்கு வருது,

தொலைபேசியில் அழைத்தவர்: ஏங்க,மணி சார் இல்லயா?
மணியின் மனைவி: அவர் கீழ வேலை செஞ்சிடுருக்காரு
தொலைபேசியில் அழைத்தவர்: சாரிங்க,நான் அப்புறமா போன் பண்றேன்.

பி.கு: மணியின் வீடு 2 floor உடயது.மனைவி சொன்னது,கணவர் கீழ் வீட்டில் பிசியாக இருந்ததை...
ilayadhasan | Email | Homepage | 06.06.04 - 5:16 pm | #

--------------------------------------------------------------------------------

Thangamani Boss,

Ilayadhasan translation kuduthuddaarnaa...

Kusumban.
kusumban | Email | Homepage | 06.07.04 - 8:53 pm | #

--------------------------------------------------------------------------------