Wednesday, June 02, 2004

பள்ளிக் குசும்பு (இது கேட்டது)

கணக்காசிரியரோ ஒரு மலையாளி (மலையாளிகள் மன்னிக்கவும்). பாடம் யெடுப்பதோ நார்த் இந்தியா. ஒரு சுலபமான கணக்கைப் போடத் தெரியாத மாணவனை ஆங்கிலத்தில் (மலையாள) வாடையுடன் திட்டினார் "சச் யெ சிம்பிள் பிராப்ளம். யு காண்டு". மாணவன் முகம் இருண்டது.

திட்டியதில் கடைசி வார்த்தை ஆங்கிலத்தில் "Can't Do". ஆனால் ஹிந்தியிலோ *****

1 comment:

குசும்பன் said...

அன்புள்ள குசும்பன்:

உங்க இந்தி ஜோக்கெல்லாம் எனக்குப் புரியல (எனக்கு இந்தி தெரியாது) . ஆனா அந்த இங்கிலீஷ் ஜோக் (carrying the baby)) ரசிச்சேன். தொடர்ந்து எழுதுங்க. நானும் எழுதனும். நன்றி.
Thangamani | Email | Homepage | 06.04.04 - 4:44 am | #

--------------------------------------------------------------------------------

தங்கம் ஸார்,

podankho@yahoo.com'க்கு ரகஸியமாய் உங்க email id கொடுங்க. மீனிங் சொல்றேன்.

குசும்பன்.
kusumban | Email | Homepage | 06.04.04 - 4:10 pm | #

--------------------------------------------------------------------------------

என்னோட மெயில் ஐடி மேலயே இருக்கே!
தங்கமணி | 06.05.04 - 1:50 pm | #