Monday, October 17, 2005

நான் பின்னூட்டங்களை படிப்பதில்லை



எழுதுவதே புரியாத போது
வலைப்பூவில் இருக்கும் இரு பதிவுப்பூ(ச்)சிகளுக்கு
ஏனிந்த விளக்கவுரை வேலையென
கேட்டபோது மனசிலொரு கடுகடு

எழுதும் போது
பதிவுப்பூசிகள் சொல் கெ(!)டுக்குமா?
எனக்கேட்டு அனுப்பிய
பதிவுப்பூசி மின்னட்டை
எரிதங்களுடன் எங்கேயோ பத்திரமாய்

பிறந்தநாள் பதிவென்று
நீ நறுக்கிப் போட்ட பதிவு
நாம் பின்னூட்டப் பேழையில்
பிளந்துகட்ட
பேழை முழுக்க ஆய் போன
அனானிகள்

சிலநாட்களே வாழ்ந்துமடியும்
ஹேலோஸ்கான் பின்னூட்டங்களுக்குள்
கைகலப்பு சண்டை நடந்ததென
விட்டுச்சென்ற கசந்த
அந்த கடைசி பதிவு

மன்னிக்கவும்,
நான் இப்பொழுது
பின்னூட்டங்களையெல்லாம் ப(பி)டிப்பதில்லை

8 comments:

Anonymous said...

எழுதுவதே புரியாத போது
வலைப்பூவில் இருக்கும் இரு பதிவுப்பூ(ச்)சிகளுக்கு
ஏனிந்த விளக்கவுரை வேலையென
கேட்டபோது மனசிலொரு கடுகடு

எழுதும் போது
பதிவுப்பூசிகள் சொல் கெ(!)டுக்குமா?
எனக்கேட்டு அனுப்பிய
பதிவுப்பூசி மின்னட்டை
எரிதங்களுடன் எங்கேயோ பத்திரமாய்

பிறந்தநாள் பதிவென்று
நீ நறுக்கிப் போட்ட பதிவு
நாம் பின்னூட்டப் பேழையில்
பிளந்துகட்ட
பேழை முழுக்க ஆய் போன
அனானிகள்

சிலநாட்களே வாழ்ந்துமடியும்
ஹேலோஸ்கான் பின்னூட்டங்களுக்குள்
கைகலப்பு சண்டை நடந்ததென
விட்டுச்சென்ற கசந்த
அந்த கடைசி பதிவு

மன்னிக்கவும்,
நான் இப்பொழுது
பின்னூட்டங்களையெல்லாம் ப(பி)டிப்பதில்லை

சின்னவன் said...

நான் போட்டதே வான்கோழி பதிவு, அதுக்கு ஒரு turkey பதிவா..

உம்ம Ip address track பண்ண இந்த வான்கோழிக்கு மோப்பசக்தி இல்லையே !
( சிவாசி ஸ்டைலில் படிக்கவும் !)

சின்னவன் said...

குசும்பா,
உம்ம மின்னஞ்சல் முகவரி அனுப்பி வைக்க முடியுமா ?
என் முகவரி எல்லா இடத்திலேயும் இருக்கு !

( Ip track செய்ய அல்ல ! )

குசும்பன் said...

யப்பா அநாநி என்னப்பா கொறை உமக்கு? :-)

குசும்பன் said...

ஸி(இ)ம்ஸரே,

இதோ எமது மின்னஞ்சல் தொடுப்புகள்:

podankho@gmail.com
podankho@yahoo.com

ஏஜண்ட் NJ said...

^#^பதிவுப்பூ(ச்)சிகளுக்கு ...
கெ(!)டுக்குமா? ... ப(பி)டிப்பதில்லை...^#^

ஆ _/\_ ஹா

- comment posted by: NJ.

சின்னவன் said...

மயில் வந்ததா ? இல்லை வழியிலே யாராவது வழியில் பிடித்து பிரியாணி போட்டு விட்டார்களா ?

குசும்பன் said...

வாங்க பீடம்!

சிம்பாலிக்கா சிரிக்கிறியளே சூப்பரு தல... :-)

ஸிம்ஸரே,

மயிலு கடேசியா வந்துடுத்து. ஆமாம் நானென்ன அத்தனை குசும்பு புடிச்ச ஆளா? இமயில் ID உண்மைதாம்ப்பு... விரைவில் நீளமான விளக்க பதில் மயில் எதிர்நோக்கவும்.