Wednesday, March 01, 2006

சொலவடை சில உம்மைகள்

சுந்தரமூர்த்தி: காலு எங்கப்பா பாக்க முடியலீய்யே

குழலி: அம்மா காலத்துல மாவட்ட செயலாளர் செத்த மாதிரி சாகச் சொல்றீங்களா? இத இத எதிர்பார்த்தேன்

கர்நாடிக் டமாஸ்: (aka கெடாவெட்டி குரு இல்லே கார்த்திக் ரமாஸ்): தமிழகத்தேர்தலுக்கு சில பாபாக்கள் வந்தால், அவர்கள் கூட "அம்மா காலில்"தான் விழவேண்டியிருக்கும். (என்ன பெயரிலி, தங்கமணி, சுந்தரவடிவேல், சுந்தரமூர்த்தி... ஹிஹிஹிஹி வழக்கம் போல உண்மையை உளறிட்டேனா?)

உம்மைகள்



4 comments:

ஜெ. ராம்கி said...

குழி ready! :-)

Anonymous said...

சூமூ குழிலி கர்ணாடிக் தமாசு போன்ற லூசுகளை பெரிய ஆள் ஆக்குவதை கண்டிக்கிறேன்

Anonymous said...

சூமூ = .த்தை .டு ?

Anonymous said...

I strongly condemn anony insulting LOOSES. How dare he can compare these perverts with mentally retarded innocents? Mentals dont know what they do, but these guys clearly know what they do.